tag:blogger.com,1999:blog-27218251.post114624723594935577..comments2023-09-10T06:06:08.209-04:00Comments on இயற்கையின் வினோதங்கள்...!: முதல் பதிவில் ஒரு அறிமுகம்...!இயற்கை நேசி|Orunihttp://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-27218251.post-66205903217526648212009-02-02T07:04:00.000-05:002009-02-02T07:04:00.000-05:00Abulla Orani,Thangalin valai pathivai ithani matha...Abulla Orani,

Thangalin valai pathivai ithani mathangal kazhithu than nan parka mudinthathu enru ninaithu nan migavum varutham kolgiren.

Ennenral nan oru naragarathil (it must be "naragathil") vasikum iyarkai kadalan. Nan iyandhira thurail pani purinthalum ennudaia ennamellam eppodum iyarkai matturm prabancha ragasiangalai patriye irukum. Ennduaia ennamellam Western ghatts malaigalaiye chuttri chtrri varum. Nan ithu vari 3 murai valparai mattrum adanai chuttri ulla vara paguthigaluku senru vanthullen anal ennal oru siru kuzhandahiyaga iyarikai annayin azhagai rasika mudinthathe tavira andha vanangaluku migavum ulle senru onra mudiavillai. Enakkul andha ekkam eppodum undu. Anal inru ungal valai padivinai parhta podhu nane vanangaluku ulle senru iyarkai annai madil sattru neram kan ayarndadu pol ullathu ... Neengal migavum koduthu vaithavargal..

Vahzga ungalin pani...

karthikeyan.

(ennan en karuthai thamizhil thatta chhu seiya iyalamaikku varunthugiren)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146580135171389442006-05-02T10:28:00.000-04:002006-05-02T10:28:00.000-04:00பெருவிஜயன், ரொம்ப நன்றி உங்களின் ஊக்கத்திற்கும் உற...பெருவிஜயன், ரொம்ப நன்றி உங்களின் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும். மீண்டும் வாருங்கள்.

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146563706730107992006-05-02T05:55:00.000-04:002006-05-02T05:55:00.000-04:00நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். நன்றி.அன்புடன்,நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன்,சிவக்குமார் (Sivakumar)https://www.blogger.com/profile/02724813638855182954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146502173548212892006-05-01T12:49:00.000-04:002006-05-01T12:49:00.000-04:00அனானி, உங்கள் பெயரை கீழாவது எழுதி வைக்கலாம்.எப்படி...அனானி, உங்கள் பெயரை கீழாவது எழுதி வைக்கலாம்.

எப்படியோ, நன்றி வாழ்த்துக்களுக்கு! பிரயோசனமாக இருந்தால் சரி!

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146499957574864902006-05-01T12:12:00.000-04:002006-05-01T12:12:00.000-04:00ungal muyarchikku vaazhthukkal...ungal muyarchikku vaazhthukkal...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146413145255959432006-04-30T12:05:00.000-04:002006-04-30T12:05:00.000-04:00ஹெல்லோ உஷா, தாங்கள் வருகைக்கு நன்றி, நாங்க 'girls'...ஹெல்லோ உஷா, தாங்கள் வருகைக்கு நன்றி, நாங்க 'girls' எல்லாம் இந்த ஆட்டத்தில சேர்த்துகிடறதில்லை. :-)

அட கோபிச்சுகாதீங்க சும்மகாட்டி சொன்னேன் நிறைய பெண்கள் இப்ப இந்த ஃபீல்டுல கலக்கிட்டு இருக்காங்க, நம்மூருலதான்.

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146407418744529512006-04-30T10:30:00.000-04:002006-04-30T10:30:00.000-04:00துள்சி வுடுங்க பாத்துகிடுவோம்! காட்டெருமை, கரடி, ய...துள்சி வுடுங்க பாத்துகிடுவோம்! காட்டெருமை, கரடி, யானை, பல வகை குரங்குகள், ஹார்ன்பில்ஸ் பறவைகள் எல்லாம் எப்போ பார்த்தேன் எப்படி பார்த்தேன் அப்படின்னு வரிசையா நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்ஙன கொட்டி வைச்சுடுறென்...நீங்க தொடர்ந்து இங்க வாங்க...

ஆமா, நீங்க ஆஸ்ட்ரேலியாவில இருக்கீங்கா அப்படி இருந்தால் நம்ம பிரெண்ட்ஸ் பசங்க காங்காருகளா கேட்டதா சொல்லுங்க அந்த பக்கம் ஏதும் போனா... :-)

நேசி.
நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146407079397836752006-04-30T10:24:00.000-04:002006-04-30T10:24:00.000-04:00பரஞ்சோதி, தாங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன...பரஞ்சோதி, தாங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள்! குழந்தைகளுடன் சேர்ந்து அமர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்...

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146403911495335472006-04-30T09:31:00.000-04:002006-04-30T09:31:00.000-04:00புதுமையான முயற்சி ஆரம்பியுங்கள். ஆனால் அனுபவங்கள் ...புதுமையான முயற்சி ஆரம்பியுங்கள். ஆனால் அனுபவங்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்றன
என்றால் மிகையில்லை. :-)))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146399959175181322006-04-30T08:25:00.000-04:002006-04-30T08:25:00.000-04:00ஐயா ஞானவெட்டியான் அவர்களுக்கு, நேசி வணக்கங்களுடன் ...ஐயா ஞானவெட்டியான் அவர்களுக்கு, நேசி வணக்கங்களுடன் எழுதிக் கொள்வது, தாங்களின் ஆசிர்வாதங்களுக்கு மிக்க நன்றி!

அன்புடன்,இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146370111620128702006-04-30T00:08:00.000-04:002006-04-30T00:08:00.000-04:00வாழ்த்துகள் நண்பரே!மிகவும் நல்ல விசயங்களை பற்றி பே...வாழ்த்துகள் நண்பரே!

மிகவும் நல்ல விசயங்களை பற்றி பேச வருகிறீங்க, தடை இல்லாமல் பதிவுகள் கொடுங்கள்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146370982339570762006-04-30T00:23:00.000-04:002006-04-30T00:23:00.000-04:00வாங்க வாங்க.வாழ்த்து(க்)கள்.காட்டு மிருகங்களைப் பற...வாங்க வாங்க.

வாழ்த்து(க்)கள்.

காட்டு மிருகங்களைப் பற்றியும் கட்டாயம் எழுதவேணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146370509638070222006-04-30T00:15:00.000-04:002006-04-30T00:15:00.000-04:00அன்பு நந்தன், நீங்கள் கூறுவது மிகவும் உண்மையே. வனத...அன்பு நந்தன், நீங்கள் கூறுவது மிகவும் உண்மையே. வனத்தில் அலைந்து திரிந்த காலங்களில் வாழ்வியல் சார்ந்த உண்மைகளையும் மனத்திற்கு இதமான சூழலும் அங்கு கிடைத்தது போல எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் வேறு எங்கும் கிடைக்காதுதான்.

//பரிணாம வளர்ச்சியயை நம்பும் என்னைப் போன்றோரின் நம்பிக்கையை இப்பதிவு மேலும் வளர்க்கும் என விழைகிறேன்,//

என்னால் முடிந்த அளவிற்கு உங்களின் ஆவாவை பூர்த்திக்க முயற்சிக்கிறேன். கூறியது போலவெ அடிக்கடி வந்து போங்கள்.

அன்புடன்,
நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146368654768069242006-04-29T23:44:00.000-04:002006-04-29T23:44:00.000-04:00அன்பு நேசி,பரிணாமங்களின் பரிமாணங்களை விள்ளப்போந்தி...அன்பு நேசி,
பரிணாமங்களின் பரிமாணங்களை விள்ளப்போந்திருக்கும் தங்களின் இடுகைக்கு ஆவலுடன் காத்துள்ளேன்.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146360190205828352006-04-29T21:23:00.000-04:002006-04-29T21:23:00.000-04:00அன்பு மதி, தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மி...அன்பு மதி, தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

அன்புடன்,இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146352669970163812006-04-29T19:17:00.000-04:002006-04-29T19:17:00.000-04:00நான் பொறாமை படும் தொழில்களில் உங்களுடையதும் ஒன்று....நான் பொறாமை படும் தொழில்களில் உங்களுடையதும் ஒன்று.

பரிணாம வளர்ச்சியயை நம்பும் என்னைப் போன்றோரின் நம்பிக்கையை இப்பதிவு மேலும் வளர்க்கும் என விழைகிறேன்,

அடிக்கடி சந்திப்போம்!நந்தன் | Nandhanhttps://www.blogger.com/profile/05324288218059472481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146347349879741672006-04-29T17:49:00.000-04:002006-04-29T17:49:00.000-04:00தருமி சார், உங்களின் மேலான நல்வரவை நாடும், இயற்கை(...தருமி சார், உங்களின் மேலான நல்வரவை நாடும், இயற்கை(க்-நன்றி) நேசி.

அன்புடன் அவன்.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146339058007782022006-04-29T15:30:00.000-04:002006-04-29T15:30:00.000-04:00நல்ல முயற்சி. வாழ்த்துகள்!நல்ல முயற்சி. வாழ்த்துகள்!மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146338711126060222006-04-29T15:25:00.000-04:002006-04-29T15:25:00.000-04:00இராமநாதன், என்ன எடுத்த போக்கில இப்படி சொல்லிபூட்டி...இராமநாதன், என்ன எடுத்த போக்கில இப்படி சொல்லிபூட்டிங்க...எல்லாம் கலந்துதான் இந்த வினோதங்களை எழுதலமென திட்டம். நம்மூரு விசயங்களும் உண்டு அதில். இருந்தாலும் பரிணாமம், சமீபத்திய ஆராய்ச்சி விசயங்கள் நன்கு ஆர்வமூட்டும் வண்ணமிருந்தால் படிக்க சுவராசியமாக இருக்கும். பார்க்கலாம்.

பின்னூட்டமிட்டத்திற்க்கு நன்றி!

அன்புடன்,இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146331761478565672006-04-29T13:29:00.000-04:002006-04-29T13:29:00.000-04:00சிவா...எங்கெல்லாம் சுத்த காற்று கிடைகிறதோ அங்கெல்ல...சிவா...எங்கெல்லாம் சுத்த காற்று கிடைகிறதோ அங்கெல்லாம் தாங்கள் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரிகிறது.

நன்றி இந்த பக்கம் வந்துட்டு போனதுக்கு...

அன்புடன்,

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146330408774106062006-04-29T13:06:00.000-04:002006-04-29T13:06:00.000-04:00இதுவரை வந்த வரவேற்பைப் பார்க்கும்போது உங்கள் பதிவு...இதுவரை வந்த வரவேற்பைப் பார்க்கும்போது உங்கள் பதிவுகளுக்குக் கிடைக்கப்போகும் positive reaction பற்றி தெரிகிறது.

வாழ்த்துக்கள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146322637027803832006-04-29T10:57:00.000-04:002006-04-29T10:57:00.000-04:00வாங்க இயற்கைநேசி. நீங்களும் niche வான தலைப்பில் தா...வாங்க இயற்கைநேசி. நீங்களும் niche வான தலைப்பில் தான் பதிவு தொடங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

எங்கெங்கோ உள்ள உயிர்களைப் பற்றி அனிமல் ப்ளானட்டில் காண்பிக்கிறார்கள். உங்கள் பதிவிலிருந்து நம்நாட்டில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்ற ஆவலில்.

அன்புடன்,rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146319551907838062006-04-29T10:05:00.000-04:002006-04-29T10:05:00.000-04:00Saம் ஏனப்பா எனக்கு அந்த வம்பு, எப்படி அழைப்பது என்...Saம் ஏனப்பா எனக்கு அந்த வம்பு, எப்படி அழைப்பது என்பதில் ;-) அதான் தமிங்கிலிசு! நல்ல முயற்ச்சியைத்தான் எடுத்திருக்கிறென் என்று நினைகிறேன் நீங்கள் கூறியதைக் கண்டு.

இருப்பினும் எனக்கு அவ்வப்பொழுது உதவி தேவைப்படலாம்.

நன்றி....Saம் (ஹி..ஹி).

அன்பு,

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146318925109325192006-04-29T09:55:00.000-04:002006-04-29T09:55:00.000-04:00சுகமான காற்று வாங்க ... Thanks for invitation.Plea...சுகமான காற்று வாங்க ... Thanks for invitation.

Please go ahead.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1146314143608538282006-04-29T08:35:00.000-04:002006-04-29T08:35:00.000-04:00நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். இயற்கை பாதுகாப்பிற்கு...நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். இயற்கை பாதுகாப்பிற்கு அன்றாட வாழ்வில் மனிதர்கள் என்ன செய்யலாம் என்றும் எழுதுங்கள்.

அன்புடன்
சாம்Samhttps://www.blogger.com/profile/05674169485833818038noreply@blogger.com