tag:blogger.com,1999:blog-27218251.post114719731230844938..comments2023-09-10T06:06:08.209-04:00Comments on இயற்கையின் வினோதங்கள்...!: அபூர்வக் காதல் : சிம்பயோசிஸ்(Symbiosis)இயற்கை நேசி|Orunihttp://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-27218251.post-1152743303858334442006-07-12T18:28:00.000-04:002006-07-12T18:28:00.000-04:00என்ன நேசி, வெறுத்துடுச்சு அது இதுன்னு சொல்றீங்க?!!...என்ன நேசி, வெறுத்துடுச்சு அது இதுன்னு சொல்றீங்க?!! நம்ம பதிவு - பின்னூட்டம் - பின்னூட்டம் போட்டவங்க பதிவு சைக்கிள் கூட ஒரு சிம்பயாஸிஸ் தானே?..

பிடிச்ச விஷயத்தை எடுத்துகிட்டு உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தை விட்டுடுங்க..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1152737988974920572006-07-12T16:59:00.000-04:002006-07-12T16:59:00.000-04:00கல்வெட்டு,//நீங்கள் சொல்லும் தகவல்கள் என்னைப் போன்...கல்வெட்டு,

//நீங்கள் சொல்லும் தகவல்கள் என்னைப் போன்றவர்களுக்கு புதியது. அருமை! //

தாங்களின் பாரட்டுதலுக்கும் ஊக்கத்திற்குக் நன்றி. இப்பெல்லாம் உங்களை தமிழ் மணத்தில் அடிக்கடி பார்க்க முடிவதில்லை, ஏன்? எனக்கும் சில நேரங்களில் அப்படித்தான் வெறுத்து வருகிறது. இருப்பினும் ஒரு மனத் திருப்திக்காகவது செய்து வைப்போம் என்று கருதிதான்.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1148008828770295342006-05-18T23:20:00.000-04:002006-05-18T23:20:00.000-04:00நீங்கள் சொல்லும் தகவல்கள் என்னைப் போன்றவர்களுக்கு ...நீங்கள் சொல்லும் தகவல்கள் என்னைப் போன்றவர்களுக்கு புதியது. அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1148005692740272262006-05-18T22:28:00.000-04:002006-05-18T22:28:00.000-04:00நன்மனம்,அஹா என்ன அருமையா பராட்டி இருக்கிறீங்க... ந...நன்மனம்,

அஹா என்ன அருமையா பராட்டி இருக்கிறீங்க... நீங்களே பாருங்களேன்...

//அழகா ஆரம்பிச்சு அழகா புடிச்சு அழகா முடிச்சிருக்கீங்க.//

நீங்க சொன்னதிற்கு பிறகுதான் நான் எழுதினதே திரும்ப ஒருமுறை படிச்சி பார்த்தேன், அட அப்படியா அப்படின்னு இருந்துச்சு ;-)))

சரி, பிடிச்சுருக்கு அப்படின்னு வேற சொல்லிட்டீங்க அடிக்கடி வரணும்...

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147972920119507222006-05-18T13:22:00.000-04:002006-05-18T13:22:00.000-04:00உண்மை,அன்பரே எனது பள்ளி நாட்களிலும் ஒரு தாவரவியல் ...உண்மை,

அன்பரே எனது பள்ளி நாட்களிலும் ஒரு தாவரவியல் ஆசிரியர் ஒருவர் இருந்தார், அவர் தனது தொழிலுடன் வாழ்ந்தார் என்றுதான் கூற வேண்டும்.

பலாப் பழம் ஒரு கூட்டுக் கனி என்பதனை விளக்க ஒரு பலாப் பழத்தை அந்த க்ளாஸ் முழுதுமே பணம் போட வைத்து பிறகு வாங்கி, வெட்டி எல்லொரிடத்தும் பாஸ் பண்ணவைத்துப் பார்க்கச் சொல்லி பிறகு திண்ணு தீர்த்தது, இன்னும் பசுமையாக 15 வருடங்களுக்கு பிறகும். அதுவல்லவா டீச்சிங்... :-)))

கொடுக்க முயற்சிப்போம்... நன்றி தாங்களின் ஊக்கத்திற்கு!

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147911446194121022006-05-17T20:17:00.000-04:002006-05-17T20:17:00.000-04:00துபாய் ராஜா,நன்றிகள் உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்த...துபாய் ராஜா,

நன்றிகள் உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்களுக்கும். வந்து வந்துப் போங்க.

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147883355201671572006-05-17T12:29:00.000-04:002006-05-17T12:29:00.000-04:00வாங்க இ.கொ,நிறைய இது போன்ற சிம்பயொடிக் உறவுகள் பல ...வாங்க இ.கொ,

நிறைய இது போன்ற சிம்பயொடிக் உறவுகள் பல நிலைகளில் பல உயினங்களிடத்தே காணப்படுகிறது. கடலில் வாழும் ஒரு வகை மீனுக்கும் சீ அனிமோன் (கடல் தாமரை?) என்ற இருவருக்குமிடையே இது போன்ற காதலிக்ருகிறது. இன்னும் எங்கெங்கோ...

//ஒரே இனமான மனிதன் மட்டும் அநாவசியமாக ஜாதி, மதம், மொழி என சண்டை போட்டுக்கொண்டு வாழ்வின் பல சுவைகளை இழக்கின்றானே.//

இது போன்ற என்னச் சிதறல்கள்தான் உங்களின் தாக்கமாக என்னிடத்தே இப் பக்கத்தில் விட்டுச்செல்கிறீர்கள் எனக்காகவும் மற்றவர்களுக்காவும்.

கோபமெல்லாம் வரலாமா? சும்மா ஒரு இதுதான்... வாங்க இங்கன அப்பபெப்போ ஏதானுச்சும் பேசிக்கிட்டு இருக்கலாம்.

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147878309634641922006-05-17T11:05:00.000-04:002006-05-17T11:05:00.000-04:00தமிழ் National Geographic Channel தரும் இயற்கை நேச...தமிழ் National Geographic Channel தரும் இயற்கை நேசிக்கு நன்றி.தேசாந்திரிhttps://www.blogger.com/profile/00511280006789912206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147878693416466382006-05-17T11:11:00.000-04:002006-05-17T11:11:00.000-04:00நேசி,மீன்டும் நல்லதொரு பதிவு!!// பரிணாம உயிரியியல்...நேசி,

மீன்டும் நல்லதொரு பதிவு!!

// பரிணாம உயிரியியல்ல சிம்பயொசிஸ் (Symbiosis)//
இந்த விசயத்தை மிக எளிமையாக புரியும்படி சொல்லியிருக்கீங்க!!

இதை படிக்கும் போது, இந்த விசய்த்த வெச்சு, மனித உடலில் இருக்கும் தீர்க்க முடியாத நோய்களுக்கு ஏதாவது ஆராய்ச்சி நடக்கிறதா?Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147877586489698162006-05-17T10:53:00.000-04:002006-05-17T10:53:00.000-04:00கோவி,இப்படி சின்னப்புள்ளக் கணக்க ஏமாந்து போயிட்டீங...கோவி,

இப்படி சின்னப்புள்ளக் கணக்க ஏமாந்து போயிட்டீங்களே? சரி வுடுங்க தெரிஞ்சுகிட்ட செய்தி எப்பனாத்துக்கும் உங்களுக்கு உதவலாம்... அடிக்கடி வந்து போங்க

எப்படியோ நிரைய சிரிச்சு வைச்சிருங்கீங்களே அதுக்கெல்லாம் இப்ப பைசா கொடுக்கணுமாமே, அப்படியா?

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147872419580843042006-05-17T09:26:00.000-04:002006-05-17T09:26:00.000-04:00வாங்க கிவியாரே,முதல் முறையா இந்த பக்கம் வந்திருக்க...வாங்க கிவியாரே,

முதல் முறையா இந்த பக்கம் வந்திருக்கீங்க, உங்கள பார்த்தா நீங்க நியூ Zலாண்ட்-ல இருந்து நடந்தே வந்திருப்பீங்க போல (ஹி...ஹி...கிவி பறவை பறக்கிறது இல்லையா அதான்..)

ரொம்ப அருமையா நீங்க கோத்து நான் சொல்ல வந்ததோட இன்றைய சிம்பயொசிஸ் முறைய விளக்கினத்துக்கு நன்றி. ரொம்ப நகைச்சுவையாகவும் சிந்திக்கும் படியும் இருக்கு நீங்க சொன்ன விசயம்.

//ஒரு தரம் எரும மேலன்ன இன்னொரு தரம் காண்டாமிருகம் இப்டி. கொள்கையாவது, மக்களாவது.//

//அப்டியே மறு-சுற்று பெட்டில போட்டுர மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.//

அது எதப்பத்தி பேசுகிட்டு இருக்கீங்க...? சொல்லுங்க போட்டுடுவோம்.

Nesi.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147870831814279702006-05-17T09:00:00.000-04:002006-05-17T09:00:00.000-04:00சமூகத்துக்கு தேவையான, ஒத்து வாழ் அப்படீங்கற, கருத்...சமூகத்துக்கு தேவையான, ஒத்து வாழ் அப்படீங்கற, கருத்தை இயற்கையோடு எனச்சு அருமையா கொடுத்திருக்கீங்க.

அழகா ஆரம்பிச்சு அழகா புடிச்சு அழகா முடிச்சிருக்கீங்க.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147842409342720682006-05-17T01:06:00.000-04:002006-05-17T01:06:00.000-04:00வித்தியாசமான,'விசயங்கள்' கொண்டபதிவு.தொடருங்கள்.வாழ...வித்தியாசமான,'விசயங்கள்' கொண்ட
பதிவு.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147839263582105332006-05-17T00:14:00.000-04:002006-05-17T00:14:00.000-04:00நீங்க சில உதாரணங்கள் கொடுத்து இருக்கீங்க. இது மாதி...நீங்க சில உதாரணங்கள் கொடுத்து இருக்கீங்க. இது மாதிரி இன்னும் நிறையா இருக்கு. வேற வேற மிருக இனங்கள், பறவையினங்கள், செடி கொடி எல்லாமே இப்படி இணைந்து வாழும் போது ஒரே இனமான மனிதன் மட்டும் அநாவசியமாக ஜாதி, மதம், மொழி என சண்டை போட்டுக்கொண்டு வாழ்வின் பல சுவைகளை இழக்கின்றானே. இவைகளை எல்லாம் பார்த்து திருந்தும் காலம்தான் வராதா?

(நேசி, படித்தவுடன் தோன்றிய முதல் கருத்து இதுதான். பதிவுக்கு சம்பந்தமா இல்லையா தெரியவில்லை. சம்பந்தம் இல்லை என்றால் உங்களுக்கு பிடிக்காதென தெரியும். கோபப்படாமல் இவன் இப்படித்தான் என விட்டுவிடுங்கள்.)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147837706627527872006-05-16T23:48:00.000-04:002006-05-16T23:48:00.000-04:00அனுசுயா,படிச்சீங்கள நல்ல இருந்துச்சா. ரொம்ப நன்றீங...அனுசுயா,

படிச்சீங்கள நல்ல இருந்துச்சா. ரொம்ப நன்றீங்க. அடிக்கடி வந்து போங்க...நன்றி!

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147833152816422562006-05-16T22:32:00.000-04:002006-05-16T22:32:00.000-04:00நல்ல பதிவு. இந்த மாதிரி சிம்பயொசிஸ்க்கு இன்னொரு உத...நல்ல பதிவு.

இந்த மாதிரி சிம்பயொசிஸ்க்கு இன்னொரு உதாரணம் கூட்டணி கட்சிகள். கிட்டத்தட்ட அந்த ஆஸ்பெக்கர் மாதிரிதான் எங்க உண்ணி, சே, சீட் நெறையா இருக்கோ, இல்ல, குடுக்கறாங்களோ அங்க போயிடும். ஒரு தரம் எரும மேலன்ன இன்னொரு தரம் காண்டாமிருகம் இப்டி. கொள்கையாவது, மக்களாவது.

பிகு: இன்னி தேதிக்கு இப்டி எத பாத்தாலும் அரரியல்தேன். எல்லாம் இந்த தேர்தல் முடிஞ்ச மப்புதேன். அப்டியே மறு-சுற்று பெட்டில போட்டுர மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147833446402084162006-05-16T22:37:00.000-04:002006-05-16T22:37:00.000-04:00GOVIKANNAN said... சிம்பு - நயந்தாரா மேட்டருன்னு ஓ...GOVIKANNAN said...

சிம்பு - நயந்தாரா மேட்டருன்னு ஓடிவந்தால், பெருத்த ஏமாற்றம்.

Tuesday, 16 May, 2006இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147832319884257222006-05-16T22:18:00.000-04:002006-05-16T22:18:00.000-04:00//நிறைய சாப்பிட்டுடோமின்னு வைச்சுங்க அந்த மிச்சம் ...//நிறைய சாப்பிட்டுடோமின்னு வைச்சுங்க அந்த மிச்சம் செரிக்காத உணவை இவங்கதான் டைசினா-ஆ இருந்து உதவி பண்ணி அடுத்த வேளை ரவுண்ட்க்கு நாம்மெ ரெடி பண்ணுதுங்க.//
புது புது விசயமா, நல்லா சொல்லறீங்க.அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.com