tag:blogger.com,1999:blog-27218251.post115375298723315579..comments2023-09-10T06:06:08.209-04:00Comments on இயற்கையின் வினோதங்கள்...!: மனிதர்களுக்கும், சிம்பன்சிகளுக்மிடையில் இனக்கலப்பு...!இயற்கை நேசி|Orunihttp://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-27218251.post-1154880073070723582006-08-06T12:01:00.000-04:002006-08-06T12:01:00.000-04:00//என்ன! கீரை போண்டா வேண்டாமா?//ஓ, அந்த "ரெண்டாத் த...//என்ன! கீரை போண்டா வேண்டாமா?//

ஓ, அந்த "ரெண்டாத் தெரியுது" பதிவுக்கு வாங்க அப்படின்னு மறைமுகமா சிக்னல் கொடுக்குறீக....

வந்து கிட்டே இருக்காப்ல...

கீரை போண்டா, உக்டம் ஒண்ணு நல்லவே இல்லை, நிறைய ஈ அங்கே ;-))இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154877765545484352006-08-06T11:22:00.000-04:002006-08-06T11:22:00.000-04:00என்ன! கீரை போண்டா வேண்டாமா?என்ன! கீரை போண்டா வேண்டாமா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154877163682004952006-08-06T11:12:00.000-04:002006-08-06T11:12:00.000-04:00//நிங்கள் என்னோட தெய்வ நண்பன்!//நல்லா கதைக்கிறீர்க...//நிங்கள் என்னோட தெய்வ நண்பன்!//

நல்லா கதைக்கிறீர்கள் எண்ட நண்பா!! பெரும் பெரும் வார்த்தைகள் கதைத்து கீழே போடே வேண்டா.. ;-))இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154873855012728042006-08-06T10:17:00.000-04:002006-08-06T10:17:00.000-04:00//அந்த குட்டிப் பயல எண்ட கூட்டணி குழப்பமுமில்லாமல்...//அந்த குட்டிப் பயல எண்ட கூட்டணி குழப்பமுமில்லாமல் நல்லபடியாக எடுத்துச் சேர்ப்போம் என்ற உறுதி மொழியுடன் உங்களுடன் நண்பராக இணையும், நேசி...

நிங்கள் என்னோட தெய்வ நண்பன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154872390447565322006-08-06T09:53:00.000-04:002006-08-06T09:53:00.000-04:00//தெகா!நீங்க, நானு, குட்டிப் பையன் புதுக்கூட்டணி எ...//தெகா!
நீங்க, நானு, குட்டிப் பையன் புதுக்கூட்டணி எப்படி?

அந்த குட்டிப் பயல எண்ட கூட்டணி குழப்பமுமில்லாமல் நல்லபடியாக எடுத்துச் சேர்ப்போம் என்ற உறுதி மொழியுடன் உங்களுடன் நண்பராக இணையும், நேசி...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும்!இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154806807167410172006-08-05T15:40:00.000-04:002006-08-05T15:40:00.000-04:00தெகா!நீங்க, நானு, குட்டிப் பையன் புதுக்கூட்டணி எப்...தெகா!

நீங்க, நானு, குட்டிப் பையன் புதுக்கூட்டணி எப்படி?

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154785247702071592006-08-05T09:40:00.000-04:002006-08-05T09:40:00.000-04:00சிபி,//ஆமா! அதுக்குள்ளே யாரோ ஒரு அனானி வந்து உள்கு...சிபி,

//ஆமா! அதுக்குள்ளே யாரோ ஒரு அனானி வந்து உள்குத்து எண்டெல்லாம் சொன்னதால எல்லாரும் தெறிச்சி ஓடிட்டோம்!

உண்கள் பதில் ஓண்டு மட்டுமே பார்த்தென்! //

எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்ததுய்யா, நீவிர்தான் அங்கன சீரியச விசயத்தை முடிக்கி விட்டீர் என்பதல நான் போயி சொல்லி கிட்டு இருந்தேன்...

//நாணும் குழந்தை எண்டுதான் நினைத்துக் கொண்டுள்ளேன்.//

இன்னும் கன்பர்ம் ஆகலையா, அப்போ?

//ஜாலித்தம்பி கேட்ட கேள்விகளோட சப்ஜெக்ட் அப்படி! //

அப்ப முடிவுவே பண்ணீட்டீரா, நான் ஒரு அதுன்னு.... ;-)))இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154752779950685482006-08-05T00:39:00.000-04:002006-08-05T00:39:00.000-04:00//இதுவரைக்கும் மூணு கேள்விகளுக்கு நீங்க சொன்னதோட ச...//இதுவரைக்கும் மூணு கேள்விகளுக்கு நீங்க சொன்னதோட சேர்த்து... இன்னும் ரெண்டு பப்ளீஸ் பண்ணப் படலெ//

ஆமா! அதுக்குள்ளே யாரோ ஒரு அனானி வந்து உள்குத்து எண்டெல்லாம் சொன்னதால எல்லாரும் தெறிச்சி ஓடிட்டோம்!

உண்கள் பதில் ஓண்டு மட்டுமே பார்த்தென்!

//எனக்கு தெரியாது அவங்க குழந்தைகள் தான்னு நீங்க சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது//

நாணும் குழந்தை எண்டுதான் நினைத்துக் கொண்டுள்ளேன்.

//முடிஞ்ச அளவிற்கு எளிமை படுத்தி நமக்கு தெரிஞ்சத சொல்லுவோம்... என்ன சொல்லுதீக//

சரி! அப்படியே செய்வொம்.

//என்மேல எம்புட்டு நம்பிக்கை வுமக்கு //

ஜாலித்தம்பி கேட்ட கேள்விகளோட சப்ஜெக்ட் அப்படி!

(ஜாலித்தம்பி என்பது மழலைக்கு நான் வைத்த பெயர்)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154751540579981312006-08-05T00:19:00.000-04:002006-08-05T00:19:00.000-04:00சிபி,இதுவரைக்கும் மூணு கேள்விகளுக்கு நீங்க சொன்னதோ...சிபி,

இதுவரைக்கும் மூணு கேள்விகளுக்கு நீங்க சொன்னதோட சேர்த்து... இன்னும் ரெண்டு பப்ளீஸ் பண்ணப் படலெ.

எனக்கு தெரியாது அவங்க குழந்தைகள் தான்னு நீங்க சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது.

முடிஞ்ச அளவிற்கு எளிமை படுத்தி நமக்கு தெரிஞ்சத சொல்லுவோம்... என்ன சொல்லுதீக...

நான் சும்மா ஆக்சிடன்டெலத்தான் அந்த சைட்டுக்குப் போனேன்... அங்க பார்த்த என்னைப் பத்தி போட்டுவிட்டு வந்திருக்கிறீரு...

என்மேல எம்புட்டு நம்பிக்கை வுமக்கு ;-))இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154722943525723462006-08-04T16:22:00.000-04:002006-08-04T16:22:00.000-04:00தெகா!அப்படியே இந்த மழலையோட கேள்விகளுக்கும் கொஞ்சம்...தெகா!
அப்படியே இந்த மழலையோட கேள்விகளுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்க!

உங்களுக்கு பதில் தெரியும்னு சொல்லிட்டு வந்திருக்கேன்! உங்க சப்ஜெக்ட்தான்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154557208099625722006-08-02T18:20:00.000-04:002006-08-02T18:20:00.000-04:00//This writer shows promise of graduating into wor...//This writer shows promise of graduating into world class nature writer,if only he chooses to publish his articles for the world audience and in the world tongue ,which is English.//

அனானியாக வந்த ஆங்கிலப் பரதரே ;-)),

தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றிகள். அடிக்கடி வந்து படித்துவிட்டு தாங்களின் புரிதல்களையும் ஜர்னலிச தேவைகளையும், இவ்விடம் பின்னூக்கிகளின் மூலமாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ப்ளாக்கரில் வேண்டுமானல் ஒரு ஐடி-உம் பெற்றால் இன்னமும் நலம் பயக்கும்.

நன்றி பரதன்.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154527919661293932006-08-02T10:11:00.000-04:002006-08-02T10:11:00.000-04:00Mahen,//எல்லாம் சரிதான் நியான்டர்தால் மனிதன் அப்டீ...Mahen,

//எல்லாம் சரிதான் நியான்டர்தால் மனிதன் அப்டீனு ஒரு செட்டே திடீர்னு காணாம போச்சே அவங்கதான நம்மக்கு ரொம்ப நெருங்கின சொந்த காரங்க //

ஆம, ஆம, இவங்க 40 ஆயிரம் வருஷத்திக்கு முன்பு வரை நம் கூடத்தான் வாழ்ந்திருக்காங்க, Homo Neandarthalis அப்படின்னு சொல்லிகிட்டு. கொஞ்சம் பருத்த புஷங்களும், பெரிய பட்டையான பற்களும், அகண்ட மண்டையுமா. ஐரோப்பா கண்டத்தில உள்ள குகை சார்ந்த பகுதிகளில் வசிச்சு இருக்காங்க, அப்படின்னு படிச்சதா ஞாபகம் இருக்கு.

ரெண்டு மூனு தியரி இருக்கு இவங்க எப்படி காணமல் போயிருக்கலாம் இந்த பூமிய விட்டேன்னே... அ) நம்ம ஆட்கள் கொண்டு (மாடர்ன் ஹோமோ செபியன்ஸ்) போய் கொடுத்த புது வித நோயகள் ஆ) இல்லென்னா அவங்களொட உடல் ஆரோக்கியமில்லாமயே அவங்களுக்கு எதிரியா திரும்பினது இ) இல்லென்னா நம்ப மக்கள் அவங்களை சந்திச்சப்ப ஏற்பட்ட போட்டி, அடிதடிச் சண்டை மறைமுகமா உணவுக்காக, மற்ற தேவைகளுக்காகவும், இல்லென்னா இனக்கலப்பு செஞ்சு ஒரே மனித இனமா ஆக்கவும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.

இப்பவும் அவனுங்க அப்படித்தானேப்ப இருக்காங்க... சில பேரு நல்ல பெரிய உருவமா... எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு ;-))

எது எப்படியோ, நியான்டர்தால் மனித வகை மண்டையோடுகள் ஈ.பேயில் $150 கிடைக்கிறதாம்...இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154465277163305262006-08-01T16:47:00.000-04:002006-08-01T16:47:00.000-04:00எல்லாம் சரிதான் நியான்டர்தால் மனிதன் அப்டீனு ஒரு ச...எல்லாம் சரிதான் நியான்டர்தால் மனிதன் அப்டீனு ஒரு செட்டே திடீர்னு காணாம போச்சே அவங்கதான நம்மக்கு ரொம்ப நெருங்கின சொந்த காரங்கAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154467554810917142006-08-01T17:25:00.000-04:002006-08-01T17:25:00.000-04:00இன்னுமாய்யா அடங்கல? நடக்கட்டும். நடக்கட்டும்.இன்னுமாய்யா அடங்கல? நடக்கட்டும். நடக்கட்டும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154467573290614522006-08-01T17:26:00.000-04:002006-08-01T17:26:00.000-04:0075!! வாழ்த்துக்கள்!!75!!

வாழ்த்துக்கள்!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154440526252738712006-08-01T09:55:00.000-04:002006-08-01T09:55:00.000-04:00துளசி...இப்போகூட நீங்க எடுத்து வளக்கலாம்...ஒரு மெய...துளசி...இப்போகூட நீங்க எடுத்து வளக்கலாம்...

ஒரு மெயில் அனுப்புங்க...பெங்களூர் வரும்போது புடிச்சி தறேன்...

<<< நானும் அத்தை மெயில் அனுப்பிதான் கூப்பிடனும்...>>ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154436191543459902006-08-01T08:43:00.000-04:002006-08-01T08:43:00.000-04:00This writer shows promise of graduating into world...This writer shows promise of graduating into world class nature writer,if only he chooses to publish his articles for the world audience and in the world tongue ,which is English.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154015949943324582006-07-27T11:59:00.000-04:002006-07-27T11:59:00.000-04:00உஷா,//சே, தலைப்பை பார்த்து நடு நடுங்கி போனேன் :-) ...உஷா,

//சே, தலைப்பை பார்த்து நடு நடுங்கி போனேன் :-) //

அப்படி தெரிஞ்சுகிட்டேதானே வைச்சோம், அப்படியாவது கொஞ்சம் பேரு வந்து படிக்கட்டுமின்னு :-))இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154011923841918142006-07-27T10:52:00.000-04:002006-07-27T10:52:00.000-04:00கார்த்திக்,//sir neenga neenga sonnadhu pola nan e...கார்த்திக்,

//sir neenga neenga sonnadhu pola nan en padivirku thaipu neelamaga vaiththadhaal andha padhivai ippodhu kana villai..ean ippadi prichinai pannugiradhu..iadhrkku enna tha vali?//

தலைப்பு சிறிதாக்கி விடுங்கள், விட்டுவிட்டு திரும்ப ரீ-பப்லிஸ் செய்து விட்டால் பிரட்சினை முடிந்தது.

இனிமேல் தலைப்பு வைக்கும் பொழுதும் கவனத்தில் வைத்துக் கொள்க. மீண்டும் சந்திப்போம்.

இந்த சார் எல்லாம் வேண்டாமே கார்த்தி, சும்மா தெகா, இல்லென்ன நேசின்னு கூப்பிடுங்க அது போதும்.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1154008322173637422006-07-27T09:52:00.000-04:002006-07-27T09:52:00.000-04:00சே, தலைப்பை பார்த்து நடு நடுங்கி போனேன் :-)சே, தலைப்பை பார்த்து நடு நடுங்கி போனேன் :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1153997547417481732006-07-27T06:52:00.000-04:002006-07-27T06:52:00.000-04:00sir neenga neenga sonnadhu pola nan en padivirku t...sir neenga neenga sonnadhu pola nan en padivirku thaipu neelamaga vaiththadhaal andha padhivai ippodhu kana villai..ean ippadi prichinai pannugiradhu..iadhrkku enna tha vali?கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1153919149802307682006-07-26T09:05:00.000-04:002006-07-26T09:05:00.000-04:00//இந்த பின்னூட்டம் எல்லாம் படிச்சி சந்தேகம் கேட்கப...//இந்த பின்னூட்டம் எல்லாம் படிச்சி சந்தேகம் கேட்கப் போகும் சிவபாலனுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள் :(

சிவபாலன், இதுக்கு நீங்க பதிவு மட்டும் படிச்சிட்டு போயிருக்கலாம் :) //

இப்ப எங்க சிவா வரப்போறாறு, அவருதான் brainstormங்கில் இறங்கி எல்லா மக்களையும் கன்னாபின்னான்னு யோசிக்க வைச்சுக்கிட்டு இருக்கிறாறே.

மதியத்துக்கு மேலே வேண இங்க வந்து என் கிட்ட கேள்விகள் கேப்பாருன்னு நினைக்கிறேன் ... :-)இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1153863684099146412006-07-25T17:41:00.000-04:002006-07-25T17:41:00.000-04:00//ஐயா நேசி,நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னா, நீங்...//ஐயா நேசி,
நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னா, நீங்க நெசமாலுமே இதைக் காமெடி பதிவாக்கிப்புடுவீங்க போலிருக்கு..

ஐ.யு.சி.என் பத்தி நிஜமாவே அடுத்த பதிவு போடுங்க.. ஆர்வமுள்ள வாசகி ஒருத்தி காத்திருக்கிறாள்..//

ஐயாவா! இப்பெ என்ன வேற ப்ரமோட் பண்ணி நிஜமாலுக்குமே கிழபோல்ட் ஆக்கிப்புட்டீகள,

சரி சரி, இலவசம் யாரோ யானையை ஓட வைச்சு வித்தை காட்டி பொழப்பு நடத்துறத சொல்லிக்கிட்டு இருந்தாரு, அது யாரு என்னன்னு விபரம் தெரிஞ்ச சொல்லுங்க...

ஐயொ.சி.என், அப்படின்னா ;-))) ஒழுங்க அந்த யானை யார் வைச்சு சம்பாரிங்கிறாங்களே அவங்கிட்ட சொல்லி வித்துப்புட சொல்லுங்க, இல்லெ.....இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1153862574631632672006-07-25T17:22:00.000-04:002006-07-25T17:22:00.000-04:00ஐயா நேசி, நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னா, நீங்...ஐயா நேசி,
நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னா, நீங்க நெசமாலுமே இதைக் காமெடி பதிவாக்கிப்புடுவீங்க போலிருக்கு..

ஐ.யு.சி.என் பத்தி நிஜமாவே அடுத்த பதிவு போடுங்க.. ஆர்வமுள்ள வாசகி ஒருத்தி காத்திருக்கிறாள்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1153862394809823012006-07-25T17:19:00.000-04:002006-07-25T17:19:00.000-04:00துள்சிங்க,//அந்த 20 மில்லியன் சந்தேகம் எதுக்குனா.....துள்சிங்க,

//அந்த 20 மில்லியன் சந்தேகம் எதுக்குனா......
அவ்வளோ நாளாயிட்டா நமக்கும் அதுக்கும் எந்த மனத்தொடர்பும் இருக்காதுதானே. ஆனா எனக்கு
இதுகளைப் பார்த்ததும் அப்படி ஒரு பாசம் பீறிட்டுக்கிட்டு வருதே. அதனாலெதான்..... அவ்வளோ நாள்
ஆயிருக்காதோன்னு ஒரு சந்தேகம்:-)))) //

அது ஒரு சில பேருக்கு அப்படித்தானாம், அந்த ஜீன்லெ ரொம்ப நெருக்கம இருக்கிறமாதிரி உணர்வுள்ள ஒரு கோடு பாஸாகிடுதாம், அதுவும் உங்க அதீத மங்கி பாசத்துக்கு ஒரு காரணம இருக்குமோ :-)),

பி.கு: அந்த மண்ண அள்ளி போடுற விசயம், இலவசந்தான் வந்து எப்படி அதை திரைக்கதைய மாத்திறதுன்னு சொல்லிக் கொடுக்கணும் ;-)இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.com