tag:blogger.com,1999:blog-27218251.post115022992246044670..comments2023-09-10T06:06:08.209-04:00Comments on இயற்கையின் வினோதங்கள்...!: *குளோபல் சூடேற்றம்* - காட்டிக்கொடுக்கும் தவளைகள்...இயற்கை நேசி|Orunihttp://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-27218251.post-1151007785155869432006-06-22T16:23:00.000-04:002006-06-22T16:23:00.000-04:00//கப்பல்கள் இல்லை,ரயில், பேருந்துகள் இல்லை. விவசாய...//கப்பல்கள் இல்லை,ரயில், பேருந்துகள் இல்லை. விவசாயமே முக்கியத் தொழில். தொலைத்தொடர்புகள் இல்லை வாழமுடியுமா நம்மால்?//

ஏன் முடியாது? பல ஆயிரம் ஆண்டுகள் இவையாவும் இல்லாமலேயே தானே வாழ்ந்திருக்கிறோம். அறிவியலைப் பற்றி என்னுடைய பதிவு.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1151006921662445812006-06-22T16:08:00.000-04:002006-06-22T16:08:00.000-04:00மென்மையானவரே,தாங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் ...மென்மையானவரே,

தாங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1150318997476302912006-06-14T17:03:00.000-04:002006-06-14T17:03:00.000-04:00வெ. நாதரே,அந்த சுட்டி கொடுத்து என்ன பண்றது. அப்படி...வெ. நாதரே,

அந்த சுட்டி கொடுத்து என்ன பண்றது. அப்படின்னு ஒரு வீக்லி இருக்குன்னு வேண தெரிஞ்சுக்கலாம். ஒரு ஆர்டிகில் அங்கெ சமயத்திலே 25$ கூட போவுது. இதெல்லாம் அனியாயமில்லெ... நல்ல விசயசங்கள் எல்லாம் கைக்கு எட்டாத கனியாகவே அல்லவோ இருக்கிறது.

இருந்தாலும், டக்குன்னு ஓடி வந்து அந்த சுட்டி கொடுத்து உதவியதற்கு நன்றிகள்...இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1150293194315621332006-06-14T09:53:00.000-04:002006-06-14T09:53:00.000-04:00மகேஸ்,வாங்க! வாங்க!!//ஆமாம் சுமார் 200 அண்டுகளுக்க...மகேஸ்,

வாங்க! வாங்க!!

//ஆமாம் சுமார் 200 அண்டுகளுக்கு தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த வாழ்க்கை முறைகளுக்குப் போனால் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது.//

அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை நண்பரே, கொஞ்சம் பொருப்பாக நாம் இப்பொழுது இயக்கும் இந்த நவீன வாழ்கையில் இருந்தாலே போதும். எனக்கென்ன இன்று இருப்பதை விட்டு விட்டு. வளர்ந்த நாடுகளில் அந்த அலட்சியம், வாங்கும் டிஸ்போசபல் விசயங்களை கவனித்தாலே அயர்சியாக இருக்கிறது.

யாராக இருப்பினும் முதன் முதலாக இங்கு வரும் பொழுது மலைத்து போவதிற்கு காரணம், மக்களின் விழிப்பற்ற தன்மையை காணும் பொழுதுதான் என்று எனக்கு தோணுகிறது. பிறகு சில காலம் இங்கு வாழும் பொருட்டு அத்தோடு நாமும் இணைந்து அந்த உணர்வை இழந்து விடுகிறோம்.

இப்பொழுது உலகெங்கும் இந்த மனோநிலையில் இருக்கவே நாம் நாடிச் செல்வதாக எனக்குப் படுகிறது. இந்த பூமியின் சமநிலை ஒரு மெல்லிய நூலிழை போன்றதுதான், இதில் ஏதேனும் ஒரு சிறு விசயத்தில் சிக்கல் ஏற்படின், சங்கிலித் தொடர் போலல்லாவா, மாற்றங்கள் நிகழும். நாம் நம்மின் பொருப்புணர்வோமா? உலகெங்கும்.

நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1150252551275556082006-06-13T22:35:00.000-04:002006-06-13T22:35:00.000-04:00ஹலோ கொத்ஸ், கொஞ்சம் என்னோட பதிவுக்கு 'உஷ்ணமாகும் உ...ஹலோ கொத்ஸ், கொஞ்சம் என்னோட பதிவுக்கு 'உஷ்ணமாகும் உலகம் - எப்படி குளிர்விக்கலாம்?'
வாங்க! அதிலே நான் சொன்ன படத்தை முடிஞ்சா போய் பாருங்க உண்மை புரியும்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1150253595100455422006-06-13T22:53:00.000-04:002006-06-13T22:53:00.000-04:00பொன்ஸு,அதென்னங்க அப்படி தவளைக்கெல்லாமின்னு சொல்லிட...பொன்ஸு,

அதென்னங்க அப்படி தவளைக்கெல்லாமின்னு சொல்லிட்டீங்க... நான் சொல்ல வந்த விசயமே "frogs are like a health indicator for our global well being" அப்படிங்கிற ஆங்கில்லெதான் இதன் நான் முன் வைத்திருக்கிறென். அவனுங்க நாமக்கு வரப் போற விளைவுகளை முன் கூட்டியே முழிச்சுங்க முழிச்சுங்கன்னு சொல்லி செத்துக்கிட்டு இருக்கிதுங்க.

அதான் எனக்கு அவைகள் மேல அப்படி ஒரு மரியாதை. இந்த பதிவு போட நான் கொஞ்சம் நீவ் யார்க டைம்ஸ், நேஷனல் ஜியோகிராஃபி மற்றும் நேச்சர் ஜார்னல் போன்றவைகளை பயன் படுத்தினேன்.

அதோ வெ. நாதர் சுட்டி கொடுத்திருக்கார் பயணிச்சு பாருங்க...இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1150251941418688572006-06-13T22:25:00.000-04:002006-06-13T22:25:00.000-04:00பொன்ஸ், இது ஆங்கில பத்திரிக்கை, 'Nature'ன்னு! இதோ ...பொன்ஸ், இது ஆங்கில பத்திரிக்கை, 'Nature'ன்னு! இதோ சுட்டி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1150251983124535112006-06-13T22:26:00.000-04:002006-06-13T22:26:00.000-04:00சரி இவ்வளவு விஷ்யம் நடக்குதே. இது வெறும் காலத்தின்...சரி இவ்வளவு விஷ்யம் நடக்குதே. இது வெறும் காலத்தின் சுழற்சியாக் கூட இருக்கலாமில்ல? நாம வேணா அதை கொஞ்சம் துரிதப் படுத்தறோமின்னு சொல்லலாம்.
ஆனா இந்த மாதிரி அழிதலும் மீண்டு வருதலும் முன்னாடி நடந்ததுதானே?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1150245726801744312006-06-13T20:42:00.000-04:002006-06-13T20:42:00.000-04:00தெ கா, எங்கயோ போய்ட்டீங்க.. தவளைக்கெல்லாம் இத்தனை ...தெ கா, எங்கயோ போய்ட்டீங்க.. தவளைக்கெல்லாம் இத்தனை பீலிங்க்ஸா?!!!

சரி இந்த பத்திரிக்கை எந்த மொழியில வருது?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1150239016747294582006-06-13T18:50:00.000-04:002006-06-13T18:50:00.000-04:00சிவா,//தவளைகள் தவிர வேறு உயிரினஙக்களும் இதனால் பாத...சிவா,

//தவளைகள் தவிர வேறு உயிரினஙக்களும் இதனால் பாதிக்க பட்டிருக்கவேண்டும்.//

கண்டிப்பாக. சீதோஷன நிலைமையையொட்டித்தானே... விலங்குகள், பறவைகளின் வலசை போதல் (migration) போன்றவைகள் நடைபெறுகின்றன, பல காரணங்களுக்காக. அது சற்றே தடுமாறும் பொழுது அனைத்திலும் மாற்றம் நடப்பது தவிர்க்க முடியாதாகிவிடும்.

நன்றி, சிவா.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1150230881012576662006-06-13T16:34:00.001-04:002006-06-13T16:34:00.001-04:00நேசி,அருமையான பதிவு!தவளைகள் தவிர வேறு உயிரினஙக்களு...நேசி,

அருமையான பதிவு!

தவளைகள் தவிர வேறு உயிரினஙக்களும் இதனால் பாதிக்க பட்டிருக்கவேண்டும்.

நல்ல எளிமையாக சொல்லியிருக்கீர்கள்.

மிக்க நன்றி.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1150230897341895102006-06-13T16:34:00.000-04:002006-06-13T16:34:00.000-04:00//இதற்கெல்லாம் என்னதான் தீர்வு அப்படின்னு கேட்கத் ...//இதற்கெல்லாம் என்னதான் தீர்வு அப்படின்னு கேட்கத் தோணுது//
தீர்வு கொஞ்சம் கஷ்டமானது தான். நம் மக்களின் சொகுசு வாழ்க்கை பாதிக்கப்படும். ஆமாம் சுமார் 200 அண்டுகளுக்கு தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த வாழ்க்கை முறைகளுக்குப் போனால் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது. யோசித்துப்பாருங்கள், விமானப்பயணம் இல்லை, கப்பல்கள் இல்லை,ரயில், பேருந்துகள் இல்லை. விவசாயமே முக்கியத் தொழில். தொலைத்தொடர்புகள் இல்லை வாழமுடியுமா நம்மால்?மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.com