Thursday, June 22, 2006
400 வருடங்களில் இல்லாத வெப்ப சூடேற்றம்...
கடந்த 400 வருடங்களில் இல்லாத அளவிற்கு பூமிச் சூடேற்றம் நிகழ்ந்து வருவதாக வாஷிங்டனில் உள்ள "தேசிய ஆராய்ச்சி கழகம்" ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
இவ் அறிக்கையில் கடந்த 20ஆம் நூற்றாண்டு வாக்கில் மட்டும் ஒரு டிகிரி ஃபாரன்கெய்ட் வெப்பம் அதிகரித்து இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
மேலும் இந்த பூமிப் பந்தின் சுர அதிகரிப்பு, அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம், கார்கள் மற்றும் தொழிற் சாலைகள் மூலமுமே என்றும் அவ் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
Labels:
Global Warming,
Pollution,
மாசுபாடு,
வெப்பச் சூடேற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்த "ஆறு" அழைப்பு பத்தி தெரியுமில்ல இயற்கை நேசி? நான் உங்களை இதில் இழுத்து விட்டிருக்கேன்.
பார்க்க:
http://kalvetu.blogspot.com/2006/06/blog-post_23.html
நேசி,
கொஞ்சம் வருத்தமளிக்கும் விசயம்தான்.
என்ன செய்யப்போகிறோம் நம்மை காப்பற்றிக்கொள்ள?
ஏற்கனவே இந்த கீழ்கண்ட தகவலை தங்களுக்கு வேறு இரண்டு பதிவுகள் இட்டுள்ளேன். இங்கும் இடுகிறேன்.
இயற்கையே அழிக்கும் ஏகாதிபத்திய்ம் என்ற தலைப்பில் மிகச்சிற்ப்பான ஒரு கட்டுரை உள்ளது. அதை படிக்கவும்(தமிழ் கட்டுரைதான்).
http://kaipulla.blogspot.com/2006/04/very-very-bussy-to-find-answer.html
நன்றி,
அசுரன்
கல்வெட்டு,
//இந்த "ஆறு" அழைப்பு பத்தி தெரியுமில்ல இயற்கை நேசி? நான் உங்களை இதில் இழுத்து விட்டிருக்கேன்.//
உங்க பதிவெ சென்று பார்த்துவிட்டுத்தான் வந்தேன், உடனேயே... என்னை அழைத்தற்கு நன்றி!
நான் என்னுடையெ மற்றொரு பதிவில் அந்த ஆறுகளை வழங்கிவிட்டதால், என்னாத்த என்று விட்டுவிட்டேன். நீங்கள் அங்கு சென்று படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இல்லையென்றால், இதோ இங்கு சுட்டி:
http://thekkikattan.blogspot.com/2006/06/blog-post_18.html
சிவா,
//என்ன செய்யப்போகிறோம் நம்மை காப்பற்றிக்கொள்ள?//
ஏங்க சிவா, ஏதோ மாற்று எரி பொருள், மாற்று எரி பொருள்னு பேசிக்கிறாங்களே அதனைப் பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா? அது மாதிரி ஏதாவது இயற்கை-நண்பெ விசயம் நடந்தேறினால் கொஞ்சம் தப்பிப் பிழைக்க வழியுண்டு.
Post a Comment