Monday, July 24, 2006

மனிதர்களுக்கும், சிம்பன்சிகளுக்மிடையில் இனக்கலப்பு...!

எந்த காலக் கட்டத்திலும் சிந்திக்கும், சிரிக்கும் திறன் மிக்க இந்த ஆபூர்வ விலங்கினமான மனித இனம் "நாம் எங்கிருந்து" வருகிறோம் என்று அறிந்து கொள்வதில் நாட்ட மிக்கதாகவே இருந்து வந்திருக்கிறது.

அதற்கென மீண்டும் ஒரு உதாரணமாக இப்பொழு மரபணு ஆய்வுக்களின் மூலமாக மனித இனமும் சிம்பன்சி வகை மனித-குரங்குகளுக்குமிடையே இனக்கலப்பு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Image Hosted by ImageShack.us இவ் ஆய்வு இரண்டு விதமான சான்றுகளை அதற்கு வழங்கி ஊர்ஜிதப் படுத்தியுள்ளது. ஃபாசில்களில் மனிதனுக்கும் சிம்பன்சிகளுக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்திலிருந்து கிடைத்த பற்கள், மண்டை ஓடுகள் போன்றவை, ஒப்புமை உடையாதாக இருப்பதும்.

இரண்டாவதாக, மரபணுக்களில் காணப்படும் வித்தியாசங்கள். இயற்கையாகவே, இயற்கை தேர்ந்தெடுப்பின் (Nutaural Selection) பொருத்து எக்ஸ்-வகை குரோமொசோம்களில் நடைபெறும் கடைசி மாற்றமே மற்றொரு வகை விலங்கினமாக உருவெடுக்க சாத்தியப் படுகிறதாம்.

அதன் பொருட்டு இந்த எக்ஸ் வகை குரோமோசொம்களில் விட்டக் குறை தொட்ட குறையாக மிச்சம் எஞ்சியிருக்கக் கூடிய மரபணு சார்ந்த விசயங்கள் இன்னமும் கொரில்லாக்கள், சிம்பன்சி மற்றும் மனித மரபணுக்களில் காணப்படுகிறதாம்.

சரி இதனை எதனைக் கொண்டு எத்துனை காலங்களுக்கு முன்னால் அவைகள் ஒன்றிலிருந்து மற்றொரு இனமாக பிரிந்து சென்றிருக்கும் என்று அறிகிறார்கள் என்று கேட்டால்... "மூலக்கூறு கடிகாரம் (Molecular Clock)" என்ற கோட்பாட்டின் அடிப்படையில், எவ்வளவு தூரம் அவைகள் மரபணுக் கூறுகளின் வழியே பயணித்து மரபணு வேறுபாடுகள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனை பொருத்து, இவர்கள் எவ்வளவு தொலைவு சொந்தக்காரர்கள் இன்று வாழும் இந்த மனிதக் குரங்கினங்கள் அதாவது நமக்கு தூரத்து சொந்தமா இல்லை நெருங்கிய சொந்தமான்னு தீர்மானிக்கிறார்களாம்.

அப்படிப் பார்த்தோம்னா, நாம சிம்பன்சிகளிலிருந்து ஒரு 6.3 - 4 மில்லியன் வருடங்களுக்கு முன்புதான் பிரிந்து வந்து இருக்கிறோமாம், ஆனா, இந்த பரட்டை தலை குரங்கு இல்ல, அதான் நம்ம "ஆட்டுக்கார அலமேலு" படத்தில எல்லாம் நடிக்குமே அந்த ஆளுக்கும் நமக்கும் 20 மில்லியன் வருஷத்துக்கு முன்னமே தொப்புள் கொடி அறுந்து போச்சாம்.

Image Hosted by ImageShack.us எப்போவாவது நீங்கள் இந்த மனிதக் குரங்குகளின் சோஷ்டையை நின்று கவனித்துப் பார்த்திருக்கீறிர்களா? பார்த்திருந்தால் தெரியும் மேற் கூறிய ஆராய்ச்சில் லாஜிக்கலாகவே நிறைய தொடர்பு இருப்பதை... உதாரணதுக்கு போனோபோ (Bonobo) என்னும் ஒரு துணை இன சிம்பன்சி, நம்ம மாதிரியே சாப்பிட்டு விட்டு பல் இடுக்குகளில் அகப்பட்டுள்ள பழ நார், மற்றும் இதர ஐட்டங்களை சிறு குச்சி கொண்டோ அல்லது ஆட்காட்டி மற்றும் கட்டைவிரலைக் கொண்டோ நம்மை போலவே பல் இடுக்கிலிருந்து பிரியாணி சாப்பிட்டு விட்டு பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட கறித்துண்டை நாம் எடுக்க முயற்சி செய்வது போலவே இவைகளும் எடுக்க முயற்சிப்பதை, அடியேன் என் இரு கண்களாலும் பார்த்து வைத்திருக்கிறேன்.

இன்னொரு ஹைலைட், திருப்தியா சாப்பிட்டுவிட்டு கால்மேல் கால்போட்டு தூங்கும் பொழுது அடப் போங்க என்னாத்த சொல்றது...

88 comments:

தருமி said...

சரி, genetically அவுக நமக்கு ரொம்ப குளோஸ் அப்டின்னு சொல்லிட்டீங்க. ஆனா எப்படி இந்தப் பல்லு குத்துற பழக்கம் ஒண்ணா வந்துச்சு? அதுக்குக் காரணம் என்னவாக இருக்கும்?

இயற்கை நேசி|Oruni said...

ஹூம், இந்த மாதிரி ஆர்வமுள்ள மாணவன இருந்தால்லெ க்ளாஸ் எடுக்க சந்தோஷம இருக்கும் ;-))) வாத்தியாருக்கே வாத்தியார, எல்லாம் காலம்வோய்....

தருமி, உங்க கேள்விக்கு விடை என்னவா இருக்குமென என் மண்டையெ தட்டிக் கேட்டப்ப பதில் இப்படியாகவும் இருக்கலாமின்னு சொல்லுது; ஒரு sophisticated innate behavior-ஆ இருக்கலாமின்னு, உதாரணத்துக்கு கால்நடை வகை விலங்கினங்கள்லெ நடைபெறுகிற குட்டி பிறந்து விழுந்த வுடனேயே எழுந்து நடக்க முயற்சிக்கிறது, அப்புறம் மீன் குஞ்சுகள் வுடனேயே நீந்துறது.

ஏன் அவ்வளவு நம்ம குழந்தைகள் பிறந்தவுடன் எப்படி பால் இப்படித்தான் குடிக்கணும் அப்படின்னு தெரிஞ்சுக்கிச்சு, மூச்சு முட்டமா?

யாரே எழுதி இந்த இன்பொஸ் எல்லாம் உள்ள ப்ரோக்ராம் பண்ணி வைச்சுருங்காங்க... ;-))

நாமக்கல் சிபி said...

நான் கூட ஏதோ மனிதர்களுடன் கைகலந்தது போதாதென்று சிம்பன்சிகளுடனும் கை கலப்பா என்று ஓடி வந்து பார்த்தேன்!

நாமக்கல் சிபி said...

//இன்னொரு ஹைலைட், திருப்திய சாப்பிட்டு விட்டு கால்மேல் கால்போட்டு தூங்கும் பொழுது அடப் போங்க என்னாத்த சொல்றது...//

ஹைலைட்ல கலக்கிட்டீங்க!
டிபிக்கல் தெகா!

நாமக்கல் சிபி said...

Typical என்ற வார்த்தையை ரொம்ப நாளா எங்கயாவது பயன்படுத்தணும் என்று இருந்தேன்.

இன்று பயன்படுத்தியாயிற்று!

இயற்கை நேசி|Oruni said...

வாய்ய ஹி.பிகி தலிவா,

இப்பிடி ஒரு தலிப்ப வைச்சாலவுது, இந்த தமிழ் மண அன்பர்களை கவர்ந்து என் வீட்டுக்குள்ளே கொஞ்ச நேரம் அடைச்சு வைப்போமின்னுத்தான்... ஹி...ஹி... நீவீர் மட்டும்தான் மாட்டினீர் போல...

யாருக்கு தெரியும், நீவீர் சொல்ற மாதிரி எங்காவது ஒரு ஆய்வுக்கூடத்திலே ஏதாவது ஏடாகூடமா செஞ்சுபார்த்துகிட்டு இருக்கப் போறாங்க... நான் "ஒண்ணும்" அந்த கண்றாவி எல்லாம் பார்த்து வைக்கலப்பா ;-) தனிமடலில் மற்ற விபரங்களுக்கு அணுகவும் ;-))))

நாமக்கல் சிபி said...

ஹி.பிகி தொண்டா!

கைகலந்தது என்று நான் சொன்னது தகராறு என்ற பொருளில்! வேறு எதுவும் அல்ல!

இயற்கை நேசி|Oruni said...

//Typical என்ற வார்த்தையை ரொம்ப நாளா எங்கயாவது பயன்படுத்தணும் என்று இருந்தேன்.

இன்று பயன்படுத்தியாயிற்று! //

இந்த "கலாய்க்கியாலஜி"ன்னு எங்காவது கோர்ஸ் எடுங்கிறாய்ங்ள, ஹி.பிகி, சும்மா தண்ணியாட்டம வருது. அடெ நான் சொன்னது ஏட்டு தண்ணிய ஆமா, அப்புறம் அதுக்கும் ஏதாவது வைச்சுருப்"பீரு"...

Another thing, 23 வயது மதிக்கத்தக்க ஒரு விதவை சிம்பென்சி பெண் இங்கு திருமணத்திற்கு ரெடி... யாரவது தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லவும் ;-)

நாமக்கல் சிபி said...

//Another thing, 23 வயது மதிக்கத்தக்க ஒரு விதவை சிம்பென்சி பெண் இங்கு திருமணத்திற்கு ரெடி... யாரவது தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லவும் //

நன்கு வாய்விட்டுச் சிரிக்கும் மணமகன் ஒருவர் இருக்கிறார். சமுதாய சிந்தனைகள் மேலோங்கியவர். நல்ல குருபக்தியும் உண்டு. ஓ.கேவா?

:)

(மணமகளின் புகைப்படம் இங்கே காண்க!)

இயற்கை நேசி|Oruni said...

ஹி.பிகி தலிவா!

//ஹி.பிகி தொண்டா!// அது சிஷ்யா என்றல்லவா இருந்திருக்க வேண்டும், சங்கத்தில் சொல்லி "டின்" கட்டினால்தான் சரி வருவீர் போலிருக்கிறது.

ஆமா, செல்வபுரத்தில் பேருந்துகள் சரியாக நிறுத்தி சொல்கிறார்களா, அல்லது கையிறை பிடித்து மணி அடிப்பதற்கு எதுவும் சங்கம் வைத்திருக்கிறீரா ;-))?

நாமக்கல் சிபி said...

கலாய்க்கியாலஜி கோர்ஸ்

இங்கேகற்றுத்தரப் படுகிறது!

நாமக்கல் சிபி said...

//அது சிஷ்யா என்றல்லவா இருந்திருக்க வேண்டும்//

தலைவா என்று அழைத்ததால் தொண்டா என்று யாம் அழைத்தோம்!

அசுரன் said...

மரபணூ சோதனையில நாங்க ஒரு சில ஆயிரம் வருசம் பின்னப்போய் ஆரியர் திராவிடர் சண்ட போட்டுகிட்டிருக்கும் போது நீர் என்னவோய் புதுக் குழப்பம் பன்னுறீர்?

நல்ல பதிவு.....

தருமி கேட்ட பல்லு குத்துற கேள்விக்கு(கேள்வி பல்லை குத்தாது:-)) குரங்கு தனது கையை பயன்படுத்தும் பரிணாம வளர்ச்சியை படித்தால் பதில் கிடைக்குமா?

அதாவது குரங்கு பேன் பார்ப்பது... நாய் சொறிந்து விட்டுக் கொள்வது போல்...
அதாவது கையை உபயோகப்படுத்தும் வளர்ச்சி இருந்தால் நாய்கூட பல் குத்தும் என்பதாக புரிந்து கொள்ள முடியுமா?

நன்றி,
அசுரன்,

இயற்கை நேசி|Oruni said...

தலிவா(எல்லாம் தலையெழுத்து;-)!

//நன்கு வாய்விட்டுச் சிரிக்கும் மணமகன் ஒருவர் இருக்கிறார். சமுதாய சிந்தனைகள் மேலோங்கியவர். நல்ல குருபக்தியும் உண்டு. ஓ.கேவா?//

நீங்க சொன்ன ஆளு யாருன்னு சொல்லிடுங்க, ஆமா சொல்லிப்புட்டேன்... இல்லே, நடிகர் வடிவேலுக்கிட்ட காசு போனாலும் பரவாயில்லைன்னு ஒரு அரைநாள் கால்ஷீட்டாவது வாங்கி... உங்க சங்கத்து ஆட்கள் எல்லாம் கூவுவாங்களே... ஆவ்...அவ்வ்...அவ்வ்வ்ன்னு அது மாதிரி, ப்ராப்ர் வாய்ஸ்ல கூவச்சொல்லி... அதேயே சுப்ரபாதம் கேக்கிற மாதிரி உங்க எல்லாருக்கும் காலையில் ஒரு 50 முறை சாயங்காலம் ஒரு 50 முறை கேக்க சொல்லி தீர்ப்பு வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்லெ கேஸ் போட்டுடுவேன், ஆமா.... சிரிப்பான் தேவையா, இங்கு!!!

இயற்கை நேசி|Oruni said...

அசுரா,

//மரபணூ சோதனையில நாங்க ஒரு சில ஆயிரம் வருசம் பின்னப்போய் ஆரியர் திராவிடர் சண்ட போட்டுகிட்டிருக்கும் போது நீர் என்னவோய் புதுக் குழப்பம் பன்னுறீர்? //

அலுத்துப் போச்சப்பா, அது மாதிரி டைட்டிலு பார்த்துப் பார்த்து ;-) அதான் மக்கள் கொஞ்சம் இன்னும் பின்னாடி போயி தேடிப்பாருங்கப்பான்னு இந்த மாதிரி பதிவுகள்...

இயற்கை நேசி|Oruni said...

அசுரா,

//தருமி கேட்ட பல்லு குத்துற கேள்விக்கு(கேள்வி பல்லை குத்தாது:-)) குரங்கு தனது கையை பயன்படுத்தும் பரிணாம வளர்ச்சியை படித்தால் பதில் கிடைக்குமா? //

அதுகூட நல்ல நகைச்சுவையாகத்தான் இருக்கு, அசுரா, வுமக்கு நகைக்கக் கூட நேரமிருக்கிறதா?

//அதாவது குரங்கு பேன் பார்ப்பது... நாய் சொறிந்து விட்டுக் கொள்வது போல்...
அதாவது கையை உபயோகப்படுத்தும் வளர்ச்சி இருந்தால் நாய்கூட பல் குத்தும் என்பதாக புரிந்து கொள்ள முடியுமா?//

குரங்கு பேன் பார்ப்பதுவும் ஒரு பரிணாம புரிதலே, குடும்பத்தை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதற்கு அந்த பேன் பார்க்கும் அணுகுமுறை அங்கு கைகொடுக்கிறது...

ஆனா, நீங்க சொன்ன அந்த நாய்க்கு ஒரு புத்தி வுண்டு... அது மூச்சா :-)) பண்ற ஸ்டைலு, தன்னோட எல்லையை சுட்டிக்காட்டும் யுக்தி... இப்படி லிஸ்ட் போட்டுகிட்டே போகலாம்...

பொன்ஸ்~~Poorna said...

//இப்பிடி ஒரு தலிப்ப வைச்சாலவுது, இந்த தமிழ் மண அன்பர்களை கவர்ந்து என் வீட்டுக்குள்ளே கொஞ்ச நேரம் அடைச்சு வைப்போமின்னுத்தான்... //

//அலுத்துப் போச்சப்பா, அது மாதிரி டைட்டிலு பார்த்துப் பார்த்து //

பொழைக்கத் தெரியாத நேசி.. எத்தனி அவதாரம் எடுத்து என்ன புண்ணியம் ;)
இன்னிக்கு தேதில அந்த 'ஆ' 'தி' வார்த்தைகளைப் பயன்படுத்தினா, எவ்வளவு attractive தலைப்பெல்லாம் வைக்கிலாம் ;)

பதிவு நல்ல பதிவு.. :))

இலவசக்கொத்தனார் said...

//எந்த காலக் கட்டத்திலும் சிந்திக்கும், சிரிக்கும் திறன் மிக்க இந்த ஆபூர்வ விலங்கினமான மனித இனம் //

என்னாது? அப்ப நம்ம வலைப்பதிவாளர்கள் எல்லாம் மனுசங்க இல்லையா? சிந்திப்பு, சிரிப்புன்னு தப்புப் பண்ணறையேப்பூ!

இலவசக்கொத்தனார் said...

//"நாம் எங்கிருந்து" வருகிறோம் என்று அறிந்து கொள்வதில் நாட்ட மிக்கதாகவே இருந்து வந்திருக்கிறது.//

ஆமாம்ப்பா. இது உண்மைதான். என்னமோ கைபர் கணவாய்ன்னு சொல்லறாங்க. லோக்கல் சரக்கு, பாரின் சரக்குன்னு பேசறாங்க. ஆனா இன்னும் ஒரு முடிவுக்குத்தான் வரலை போல இருக்கு.

இலவசக்கொத்தனார் said...

//அதற்கென மீண்டும் ஒரு உதாரணமாக இப்பொழு மரபணு ஆய்வுக்களின் மூலமாக மனித இனமும் சிம்பன்சி வகை மனித-குரங்குகளுக்குமிடையே இனக்கலப்பு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.//

அவனவன் மரபணு பரிசோதனை எல்லாம் பண்ணி மனுசனையே மனுசன் இல்லைன்னு சொல்லறான். நீர் என்னடான்னா சிம்பன்ஸியும் நம்ம சகோதரனுன்னு சொல்லறீரு. பார்த்துவோய் அது ஆரிய சிம்பன்ஸியா இல்லை திராவிட சிம்பன்ஸியான்னு ஒரு கேள்வி வரும். சரியான பதிலை சொல்லாம போனீரு. ஆப்புதான்.

இலவசக்கொத்தனார் said...

//இவர்கள் எவ்வளவு தொலைவு சொந்தக்காரர்கள் இன்று வாழும் இந்த மனிதக் குரங்கினங்கள் அதாவது நமக்கு தூரத்து சொந்தமா இல்லை நெருங்கிய தொந்தமான்னு தீர்மனிக்கிறார்களாம்.
//

இந்த மாதிரி மனுசனும் மனுசனும் சொந்தம்தான்னு சொல்ல எதனா கண்டுபிடியேன்.

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸூ
இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்..

சிரிப்புக்கான வலைதளம் :

சிந்தனைக்கான வலைதளம்:
..

இப்போ சொல்லுங்க.. வலைபதிவர்கள் மனிதர்கள் இல்லையா?!!

இலவசக்கொத்தனார் said...

//அப்படிப் பார்த்தோம்ன, நம்ம சிம்பன்சிகளிலிருந்து ஒரு 6.3 - 4 மில்லியன் வருடங்களுக்கு முன்புதான் பிரிந்து வந்து இருக்கிறொமாம், ஆனா, இந்த பரட்டை தலை குரங்கு இல்லெ, அதான் நம்ம "ஆட்டுக்கார அலமேலு" படத்திலே எல்லாம் நடிக்குமே அந்த ஆளுக்கும் நமக்கும் 20 மில்லியன் வருஷத்துக்கு முன்னமே தொப்புள் கொடி அருந்து போச்சாம்.
//

சரியா சொல்லப்பா. இதுல பாதி இனம் அழியுதுன்னு வேற சொல்லற. யாருக்கு எவ்வளவு நாள் துக்கம் கொண்டாடணும்கிறது(ஆக்ஸிமோரான்?) இந்த சொந்தத்தை வச்சுதான் முடிவு பண்ணனும்.

இலவசக்கொத்தனார் said...

//போனோபோ (Bonobo) என்னும் ஒரு துணை இன சிம்பன்சி, நம்ம மாதிரியே சாப்பிட்டு விட்டு பல் இடுக்குகளில் அகப்பட்டுள்ள பழ நார், மற்றும் இதர ஐட்டங்களை சிறு குச்சி கொண்டோ அல்லது ஆட்காட்டி மற்றும் கட்டைவிரலைக் கொண்டோ நம்மை போலவே பல் இடுக்கிலிருந்து பிரியானி சாப்பிட்டு விட்டு பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட கறித்துண்டை நாம் எடுக்க முயற்சி செய்வது போலவே இவைகளும் எடுக்க முயற்சிப்பதை, அடியேன் என் இரு கண்களாலும் பார்த்து வைத்திருக்கிறேன்.
//

ஒரு பல்குச்சி கம்பெனி ஆரம்பிப்போமா? அப்புறம் அப்படியே சொத்தை பல்லுன்னு இவனுங்க பல்லை எல்லாம் பிடுங்கி பல்லு செட்டு கட்டிக் குடுத்து நல்லா பணம் பண்ணலாம். அப்புறம் அதை அவங்களுக்கே கத்துக் குடுக்கறோமின்னு சொல்லி டெண்டல் காலேஜ் கட்டி இன்னும் பணம் பண்ணலாம்.... :)

இலவசக்கொத்தனார் said...

//இன்னொரு ஹைலைட், திருப்திய சாப்பிட்டு விட்டு கால்மேல் கால்போட்டு தூங்கும் பொழுது அடப் போங்க என்னாத்த சொல்றது... //

கால் மேல கால் போட்டா அறை விழும். ஜாக்கிரதை. சொல்லிட்டேன்.

இலவசக்கொத்தனார் said...

//பொழைக்கத் தெரியாத நேசி.. எத்தனி அவதாரம் எடுத்து என்ன புண்ணியம் ;)
இன்னிக்கு தேதில அந்த 'ஆ' 'தி' வார்த்தைகளைப் பயன்படுத்தினா, எவ்வளவு attractive தலைப்பெல்லாம் வைக்கிலாம் ;) //

கரெக்ட்டு யானை. இதுல பதிவு சம்பந்தப்பட்ட பின்னூட்டமா போடாம வம்படிச்சா அதுக்கு கோவம் வேற. இதெல்லாம் எங்க உருப்பட.

பொன்ஸ்~~Poorna said...

சுட்டிப் பிரச்சனை, சரியா இங்க பாருங்க:
சிரிப்புக்கு

சிந்தனைக்கு

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸூ
இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.. //

பொன்ஸு, தாயி. மன்னிச்சுக்கோம்மா. பெரும்பான்மையான வலைப்பதிவாளர்கள் அப்படின்னு போட்டு இருக்கணும். கன்னி பெண்ணாகிப் போச்சு. (அதாவது மிஸ் ஆகிப்போச்சு.)

இயற்கை நேசி|Oruni said...

பொன்ஸு,

//பொழைக்கத் தெரியாத நேசி.. எத்தனி அவதாரம் எடுத்து என்ன புண்ணியம் ;)
இன்னிக்கு தேதில அந்த 'ஆ' 'தி' வார்த்தைகளைப் பயன்படுத்தினா, எவ்வளவு attractive தலைப்பெல்லாம் வைக்கிலாம் ;)

பதிவு நல்ல பதிவு.. :)) //

அம்பி, எனக்கு கோவம் வராது வந்துச்சு நேர போயி என் அண்ணன் "தெகா" கிட்ட சொல்லி, எரிக்கிறதா இல்லெ... பதிவ எழுப்பி விடச் சொல்லிப்புடுவேன் ஆமா, ரொம்ப கிண்டல் எல்லாம் பண்ணாதீக...

இயற்கை நேசி|Oruni said...

பொன்னுத்தாயீ,

//சுட்டிப் பிரச்சனை, சரியா இங்க பாருங்க:
சிரிப்புக்கு

சிந்தனைக்கு//

என்ன ஒரு பெஸ்ட் "கலாய்கியலாஸிஸ்ட்"ன்னு எம்மிடம் வுமது கல்லூரித்திறமையை காட்டுவது போல் உள்ளது. வரட்டும் ஹி.பிகி, தலிவுரு, பார்த்துக் கொள்கிறேன்...

நகைச்சுவைக்கு குரங்குமுடி பதிவுகளா.... உங்க கொட்டாராம் தங்க முடியாலடா சாமீ... ;-)

இயற்கை நேசி|Oruni said...

தலிவா,

//கைகலந்தது என்று நான் சொன்னது தகராறு என்ற பொருளில்! வேறு எதுவும் அல்ல!//

கைகளுடன் கைகள் கலப்பதில்லையா, கண்களுடன் கண்கள் கலப்பதில்லையா - காதலித்துப் பாருங்கள், உங்களுக்கு தெரியும்...
"ஊப்ஸ்" - நீங்கள் அரெண்ச்சுடு திருமணமா, மன்னிச்சுக்கோங்க, தலிவெரே, தெரியாம சொல்லிப்புட்டேன்... :-)))

Sivabalan said...

நேசி

அட்டகாசமான பதிவு.. அருமை...

அனைத்து பின்னூடங்களையும் படித்து விட்டு மீன்டும் வருகிறேன்.. சில் கேள்விகளுடன்...

நன்றி...

இயற்கை நேசி|Oruni said...

பொன்ஸூ,

//இன்னிக்கு தேதில அந்த 'ஆ' 'தி' வார்த்தைகளைப் பயன்படுத்தினா, எவ்வளவு attractive தலைப்பெல்லாம் வைக்கிலாம் ;) //

நீங்க உங்க கல்லூரி பேரசிரியர்ங்கிற முறையிலெ எனக்கு ரெண்டு தலிப்ப எடுத்துக் கொடுங்களேன், பார்த்து "அண்டர் தி டேபில்" கவனிச்சுகிறேன்...;-) "ஆ" வில ஆரம்பிக்கிற மாதிரி ஒரு ரெண்டு, அப்புறம் "தி" ல ஒரு ரெண்டு...

இல்லெ வேறு ஆளுங்கள விட்டு சொல்லச் சொன்னாலும் ஒ.கே!

இயற்கை நேசி|Oruni said...

இ.கொ,

//சிந்திப்பு, சிரிப்புன்னு தப்புப் பண்ணறையேப்பூ! //

அப்ப இங்கன யாரும் சிந்திச்சோ, சிரிச்சோ எழுதுறது இல்லையா... எனக்கு வேற ஒரு காது கேக்"காது" நீங்க சொன்னதா இன்னொரு முறை சொல்லுங்க...

எனக்கு ரொம்ப நாள இருந்த ஒரு சந்தேகத்தை தொட்டு போற மாதிரி என்னமோ சொல்லப் பார்கிறீர் ஆனா, எனக்குத்தான் வெளங்கமாடேங்கிது...

நாமக்கல் சிபி said...

ஆ- "ஆரம்பமே இப்பதான்னு நினைப்போம்"


தி - "திடீர்னு கேட்டா எப்படிச் சொல்வது?"

நாமக்கல் சிபி said...

ஆ - "ஆஹா! என்ன ஒரு சிந்தனை"

தி - "திக்கு முக்காட வெச்சிட்டாங்கப்பா"

பிளீச் கீப் தம் அண்டர் தெ டேபிள்!

இயற்கை நேசி|Oruni said...

குருவே,

//(மணமகளின் புகைப்படம் இங்கே காண்க!)//

அந்த சுட்டி கொடுத்து ஒரு உயிரை காப்பாற்றியதற்கு வுமக்கு எப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை... அந்த ஃபோட்டைவை, கான்சி என்ற 34 வயது மதிக்கதக்க மாப்பிள்ளை சிம்ப் ஒன்றுக்கு அனுப்பிவைக்கப்படுள்ளது என்பதனை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

பி.கு: அந்த ஃபோட்டோ சரி காமெடியப்ப, எல்லோரும் போயி பாருங்க... இங்கே நிறையெ பேரு அது மாதிரியே பீச்கள்ளே அலையுதுங்க..

இயற்கை நேசி|Oruni said...

இலவசம்,

//லோக்கல் சரக்கு, பாரின் சரக்குன்னு பேசறாங்க. ஆனா இன்னும் ஒரு முடிவுக்குத்தான் வரலை போல இருக்கு.//

சரி, சரி சரக்கு கிரக்குன்னு ஞாபகப் படுத்திப்புட்டீக, ஒழுங்க உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள்கிட்ட இருக்கிற சரக்கெல்லாம் சீஸ் பண்ணி நான் சொல்ற முகவரிக்கு எக்ஸ்போர்ட் பண்ணிபுடுங்கவோய்...

நான் குடிச்சி கரெக்ட்டா அது ஆரியமா, திராவிடம, அடச் ச்சே உள்நாட்டா இல்லெ வெளி நாட்டு சரக்கான்னு சொல்லிப்புடுறேன் (உள்ளே போறதுக்கு முன்னாலே மண்டை சுத்துது).

இலவசக்கொத்தனார் said...

தெக்கி, உகு எல்லாம் சரியாப் பிடிக்கறீங்க. அதுக்கப்புறம் சரக்கனுப்பு. இன்னைக்கு லோக்கல் நாளைக்கு பாரின் அப்படி எல்லாம் வேற சொன்னீங்கன்னா தொழிலே மாறுதே. இந்த மாம்ஸ் அப்படின்னு கூப்பிடறது எல்லாம் சும்மா செல்லமா கூப்பிடறது. அதுக்காக அதை காரணப் பெயர்ன்னு நினைச்சு இப்படி கண்டதையும் ஆர்டர் பண்ணக்கூடாது என்ன.

இயற்கை நேசி|Oruni said...

ஹி.பிகி,

//ஆ- "ஆரம்பமே இப்பதான்னு நினைப்போம்"

தி - "திடீர்னு கேட்டா எப்படிச் சொல்வது?"//

நான் கேட்டது ஒண்ணு நீர் கொடுக்கிறது ஒண்ணு, சரி ஆரம்பமே இப்பதான்னு நினைச்சுக்குவோம்... கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க இதெ எப்படி இம்புரு பண்றதுன்னு, நான் கொஞ்சம் ஸ்லோ...

இயற்கை நேசி|Oruni said...

//இந்த மாம்ஸ் அப்படின்னு கூப்பிடறது எல்லாம் சும்மா செல்லமா கூப்பிடறது. அதுக்காக அதை காரணப் பெயர்ன்னு நினைச்சு இப்படி கண்டதையும் ஆர்டர் பண்ணக்கூடாது என்ன.//

அதெல்லாம் உள்ளே போனதுக்கு அப்புறமாத்தான் மாம்ஸ்-ஆ, பங்காளியங்கிறதெல்லாம், முந்திரிக் கொட்டை மாதிரி நான் மாம்ஸ் எல்லாம் இல்லைப்பான்னா நான் பாட்டுக்கு ஏடா கூடமா ஏதாவது ஆர்டர் கொடுத்து வைக்கப் போறேன்... பார்த்து, பார்த்து...

இலவசக்கொத்தனார் said...

நான் பார்த்து பார்த்து போறது எல்லாம் இருக்கட்டும். நீர் நாலு பக்கம் பார்வையை விடாம நீர் உண்டு (அட இங்க தண்ணி சரக்கு எல்லாம் சொல்லலை.) உம்ம வேலை உண்டுன்னு இரும். புரியுதா?

இந்த சின்னப்பசங்க தொந்தரவு தாங்கலையே.....

இயற்கை நேசி|Oruni said...

//நீர் நாலு பக்கம் பார்வையை விடாம நீர் உண்டு (அட இங்க தண்ணி சரக்கு எல்லாம் சொல்லலை.) உம்ம வேலை உண்டுன்னு இரும். புரியுதா? //

நான் எம்பாட்டுக்குத்தான் இருந்தேன், சும்மா இருந்தவனை இருக்க விடாம பாரின், லோக்கல்ன்னு கடந்த கால விசயத்தை எல்லாம் நீர் ஞாபகத்தினதுமில்லாமே...

அந்த ஹி.பிகி ஆளு, ஒரு லிங்க் கொடுத்து பிக்கினி பார்க்க அனுப்பி நல்ல இருந்தவன மிரட்டி வைச்சு இந்த கதிக்கு ஆளாக்கி வைச்சுருகியளே... உங்க சங்கத்த "சூ" பண்றத தவிர்த்து எனக்கு வேறு வழி தெரியல... ஒண்ணும் தெரியாத புள்ளையை இப்பிடி கொடுத்துப்புட்டிகளே... நான் சின்னப் புள்ளதான் நீங்களே சொல்லிப்புட்டீங்க அப்புறமென்ன... உங்க சங்கத்தை நான் பாங்க்ரப்ட் பண்ணாம விடமாட்டேன்...

இலவசக்கொத்தனார் said...

தெக்கி, முதலில் அந்த சங்கத்தில் நான் இல்லை. அவங்க மொத்த அசையும் அசையா சொத்துக்கள் 13 பைசா எனச் சொன்ன ஞாபகம். அதுவா உங்அளுக்கு வேண்டும்?

என்னது இது? சிறு பிள்ளைத்தனமா சூ, சூச்சூ என்று... க்ரோ அப் மேன்.

இயற்கை நேசி|Oruni said...

இலவசம் என்ன இருந்தாலும் இப்பிடி டமார்னு போட்டு உடைச்சுருக்ககூடாது, மொத்த சொத்தே என்னது 13 பைசாவ, என்னங்க இது அங்கே யானையெல்லாம் இல்லீகள ஓட விடுறாங்க, அது ஒரு Endagered Species-ன்னு தெரிஞ்சே, பெரிய மாஃபிய ஆளுங்கள எல்லாம் குரூப்பா வைச்சுகிட்டு ரொம்ப கம்மிய கணக்கு வுமக்கு காமிச்சுருக்காங்க நீங்களும் அத நம்பிகிட்டு நான் சங்கத்து ஆளு இல்லென்னு இப்பிடி சொல்லிபுட்டீகள...

அண்டர் எஸ்டிமேட் பண்ணி, வுமக்கு வரவேண்டிய சொத்தெல்லாம் போச்சேய்யா...

இலவசக்கொத்தனார் said...

//அண்டர் எஸ்டிமேட் பண்ணி, வுமக்கு வரவேண்டிய சொத்தெல்லாம் போச்சேய்யா... //

அந்த சொத்தை எல்லாம் நமக்கு வேண்டாம்பா. அவனுங்களே எதோ யானையை வெச்சு வித்தை காட்டிப் பிழைக்கறாங்க. அதுவுன் ப்ளூ கிராஸ் வந்து மண்ணைப் போட்டா அடுத்த வேளைக்கே என்ன பண்ணுவாங்களோ. நாம எல்லாம் இங்க சேர்ந்துக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு...

இயற்கை நேசி|Oruni said...

//அவனுங்களே எதோ யானையை வெச்சு வித்தை காட்டிப் பிழைக்கறாங்க. //

யானைக்கு சொந்தக்காரங்க ஏதோ வேலைய இருப்பாங்க போல, இங்க என்ன நடக்குதுன்னு தெரியமா.

//அதுவுன் ப்ளூ கிராஸ் வந்து மண்ணைப் போட்டா அடுத்த வேளைக்கே என்ன பண்ணுவாங்களோ.//

ப்ளூ க்ராஸ் எல்லாம் சும்மா நாயி, மாடுகளுக்குத்தான் வோய், யானையெல்லாம் பெரிய இடத்து பொல்லாப்பு IUCN அப்படின்னு ஒரு நிறுவனம் பண்ணாட்டு கடத்தல்னு அல்லி கொண்டு போய் வைக்க வேண்டிய இடத்திலே வைச்சு கவனிச்சுக்கும்... அதிலேயும் ஒரு வசதி பாருமோய், அங்கேயும் பாரின், லோகல் சரக்கெல்லாம் கிடைக்குமாம்... மாஜி ஒருத்தர் சொன்னார்.

//எல்லாம் இங்க சேர்ந்துக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு...//

நீங்க தான் அப்பிடி சொல்லுறீங்க, அந்த இருந்தவுக உங்களுக்குத்தான் தெரியும்., நீங்க சொன்ன எல்லாம் சரியாத்தான் இருக்கும்.

இலவசக்கொத்தனார் said...

ஆஹா. அடுத்த பதிவுக்கான மேட்டர் கிடைச்ச சந்தோஷம் மூஞ்சியில் தெரியுதே. ஐ.யு.சி.என். பத்தி மட்டும் அடுத்த பதிவு போட்டீரு, நமக்கு ஒரு டாங்க்ஸு சொல்லணும் சொல்லிட்டேன். :)

//அதிலேயும் ஒரு வசதி பாருமோய், அங்கேயும் பாரின், லோகல் சரக்கெல்லாம் கிடைக்குமாம்... மாஜி ஒருத்தர் சொன்னார்.//

உமக்கு எங்க எல்லாமோ கனெக்ஷன் இருக்கே. இந்த மாஜி பத்துன கதையையும் எடுத்து விடும்.

இயற்கை நேசி|Oruni said...

//கரெக்ட்டு யானை. இதுல பதிவு சம்பந்தப்பட்ட பின்னூட்டமா போடாம வம்படிச்சா அதுக்கு கோவம் வேற. இதெல்லாம் எங்க உருப்பட.//

ஒ.கேப்பா, உலகமயமாக்கிவிட்டேன், நேசி பதிவுகள் இனிமேல் திறந்தவெளி மார்க்கெட் ஆனதால் யார் வேண்டுமானலும் இங்கு வந்து கலாய்க்கலாம்.

ஆன் டூட்டி, ஆப் டூட்டி எல்லாரும் வாங்க வாங்க வந்து படிச்சு பயன் பெருங்க...

இலவசம் நான் இப்ப உருப்பிட்டுறுவேனா மாட்டேனா?

இயற்கை நேசி|Oruni said...

//உமக்கு எங்க எல்லாமோ கனெக்ஷன் இருக்கே. இந்த மாஜி பத்துன கதையையும் எடுத்து விடும்.//

இந்த மாஜியே வும்ம மாஜி சங்கத்திலெதாம்ய இருக்காக. என் வாய கிளறதீகவே... வேண்டாம் ஓய், பொல்லாப்பா போயிடும் விட்டுறுங்க, சங்கமே நெடிச்சுப் போயிடும்...

இலவசக்கொத்தனார் said...

//இலவசம் நான் இப்ப உருப்பிட்டுறுவேனா மாட்டேனா? //

இன்னும் நிறையா கத்துக்கிடணும். இப்படியா நீரே 50ஆவது பின்னூட்டத்தைப் போட்டுக்கிறது. அதெல்லாம் ஒரு பெருமை, அதை அடுத்தவங்களுக்குக் கொடுக்கணும். அவங்க போட்ட பின்னாடி 50ஆவது பின்னூட்டம் போட்டமைக்கு வாழ்த்துக்கள் அப்படின்னு நீங்க ஒண்ணு போடணும்.

சரி. நானே எல்லாத்தையும் கத்து தரேன். கிளாசுக்காவது ஒழுங்கா வாங்க. புரியுதா?

இலவசக்கொத்தனார் said...

//இந்த மாஜியே வும்ம மாஜி சங்கத்திலெதாம்ய இருக்காக. என் வாய கிளறதீகவே... //

இந்த மேட்டர் நல்லா இருக்கே. இதையே சொல்லும்.

//வேண்டாம் ஓய், பொல்லாப்பா போயிடும் விட்டுறுங்க, சங்கமே நெடிச்சுப் போயிடும்... //

அவனுங்க எப்படிப் போனா என்ன? நம்ம பொழுது போகுமில்ல. சொல்லும் சொல்லும்.

இயற்கை நேசி|Oruni said...

//இன்னும் நிறையா கத்துக்கிடணும். இப்படியா நீரே 50ஆவது பின்னூட்டத்தைப் போட்டுக்கிறது. அதெல்லாம் ஒரு பெருமை, அதை அடுத்தவங்களுக்குக் கொடுக்கணும். அவங்க போட்ட பின்னாடி 50ஆவது பின்னூட்டம் போட்டமைக்கு வாழ்த்துக்கள் அப்படின்னு நீங்க ஒண்ணு போடணும். //

இந்த வாத்தியாரு என்ன மாதிரியே பிட்டு கிட்டு அடிச்சு பாஸூ பண்ணியிருப்பாரு போல, எல்லாம் ட்ரிக்ஸ்ம் லேட்-ஆ சொல்லிக் கொடுக்கிறார், பேசமா க்ளாஸ்-ஆ மாத்திட வேண்டியதுதான். வாத்தியாரே, ஒழுங்க அடுத்த முறை முன்னாடியே இந்த மாதிரி விசயத்தெல்லாம் சொல்லி கொடுத்துப்புடும் ஆமா.

சரி 51 பின்னூட்ட மிட்ட எனது அன்பு வாத்தி இலவசத்திற்கு மேட்சம்டைந்த "நேசி" அன்பான வணக்கங்கள்...

துளசி கோபால் said...

அருமையான பதிவு.

ஆனா தொப்புள் கொடி உறவு அறுந்து 20 மில்லியன்னா கொஞ்சம் சந்தேகம் வருது.:-))))
ஏன்னா அதுமேலெ எனக்கு ஒரு தீராத ஆசை. ஒண்ணு எடுத்து வளர்க்கலாமுன்னு இருந்தேன்.
ச்சான்ஸ் கிடைக்கலை.

இலவசக்கொத்தனார் said...

நீர் வரது ரெகுலர் கிளாஸ் இல்லை. அது முடிஞ்சு ரொம்ப நாள் ஆகுது. இது வந்து ட்யூட்டோரியல் காலேஜ். அதுனால செப்டம்பர் எக்ஸாமுக்குப் படிக்கிற பசங்க வர இடமா. அதான் லேட்டா தெரியுது.

இப்பவாவது சரியா படிச்சு, பரீட்சை எழுதி பாஸ் பண்ணற வழியைப்பாரு என்ன.

இலவசக்கொத்தனார் said...

//ஆனா தொப்புள் கொடி உறவு அறுந்து 20 மில்லியன்னா கொஞ்சம் சந்தேகம் வருது.:-))))
ஏன்னா அதுமேலெ எனக்கு ஒரு தீராத ஆசை. ஒண்ணு எடுத்து வளர்க்கலாமுன்னு இருந்தேன்.
ச்சான்ஸ் கிடைக்கலை. //

அட என்னங்க நீங்க. கொஞ்சம் மண்ண எடுத்து தொப்புளுக்குள்ள போட்டுக்குங்க. வேணுமுங்கிற கொடியோட விதையை எடுத்துப் போட்டுக்குங்க. தொப்புள் கொடி ரெடி. இதுக்கெல்லாம் வருத்தப்பட்டுக்கிட்டு......

இலவசக்கொத்தனார் said...

ஓ! நீங்க சொன்னது அந்த மேட்டரா? அதான் ஆடுறா ராமான்னு சார் ரெடியா இருக்காரே. அப்புறம் எதுக்கு தனியா!!!! :) :) :) :) :) :) :)

இலவசக்கொத்தனார் said...

அட சட். இவரு பதிவுல வந்து நான் ஏன் பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்த வியாதி ரொம்பவே முத்திப் போச்சு.

சாரிங்க டீச்சர். சாரிங்க தெக்கி. ;)

இயற்கை நேசி|Oruni said...

துள்சிங்க,

//ஆனா தொப்புள் கொடி உறவு அறுந்து 20 மில்லியன்னா கொஞ்சம் சந்தேகம் வருது.:-)))) //

ஏங்க உங்களுக்கு அப்படி ஒரு சந்தேகம் வருது. அந்த வால் கட் ஆவுறத்துக்கே, சில மில்லியன் ஆண்டுகள் பிடிச்சுருக்கும். அப்புறம் அவனுங்க நல்ல வேகம் மரக்கிளைகள்லெ... அப்படி இப்படின்னு நிறைய niches அவனுக தனிக் கிளையா உடைஞ்சுப் போனதிற்கு காரணங்கள் உண்டு.

//ஏன்னா அதுமேலெ எனக்கு ஒரு தீராத ஆசை. ஒண்ணு எடுத்து வளர்க்கலாமுன்னு இருந்தேன்.
ச்சான்ஸ் கிடைக்கலை. //

இன்னிக்கு ஒரே காமொடியாப் போச்சுங்க, இப்ப நீங்க வேற வந்து இப்படி ஒரு வெடிய கொளுத்திப் போடுறீங்க... ஆடுறா ராமா, ஆடுறா ராமா... :-)))

துளசி கோபால் said...

அந்த 20 மில்லியன் சந்தேகம் எதுக்குனா......
அவ்வளோ நாளாயிட்டா நமக்கும் அதுக்கும் எந்த மனத்தொடர்பும் இருக்காதுதானே. ஆனா எனக்கு
இதுகளைப் பார்த்ததும் அப்படி ஒரு பாசம் பீறிட்டுக்கிட்டு வருதே. அதனாலெதான்..... அவ்வளோ நாள்
ஆயிருக்காதோன்னு ஒரு சந்தேகம்:-))))

இதுலே கொத்ஸ் வேற மண்ணள்ளிப் போடச் சொல்லிட்டார்( தொப்புளில்) இன்னும் தமிழ் சினிமாவிலே
இந்த ஐடியா வரலை போல இருக்கேப்பா கொத்ஸ்:-))))

பொன்ஸ்~~Poorna said...

இந்த பின்னூட்டம் எல்லாம் படிச்சி சந்தேகம் கேட்கப் போகும் சிவபாலனுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள் :(

சிவபாலன், இதுக்கு நீங்க பதிவு மட்டும் படிச்சிட்டு போயிருக்கலாம் :)

இயற்கை நேசி|Oruni said...

சிவா,

//அனைத்து பின்னூடங்களையும் படித்து விட்டு மீன்டும் வருகிறேன்.. சில் கேள்விகளுடன்...//

வாருமைய்யா, வந்து வுமது ஐயங்களை எழுபுங்கள், நான் இங்கன இருக்ககேன்...

is everything alright, Siva?

இயற்கை நேசி|Oruni said...

//ஆஹா. அடுத்த பதிவுக்கான மேட்டர் கிடைச்ச சந்தோஷம் மூஞ்சியில் தெரியுதே. ஐ.யு.சி.என். பத்தி மட்டும் அடுத்த பதிவு போட்டீரு, நமக்கு ஒரு டாங்க்ஸு சொல்லணும் சொல்லிட்டேன். :) //

யா, யா, ஐ.யு.சி.என்னின் கயமைத்தனமின்னு ஒரு பதிவு போட்டு சும்மா டார் டார கிழிச்சுடுவோம்... அப்படியே வுமக்கும் ஒரு உருண்டை களி (உருப்பிட ஊரிலிருந்து) அனுப்பி வைக்கிறேன்... வந்து சேருமைய்யா...

இயற்கை நேசி|Oruni said...

துள்சிங்க,

//அந்த 20 மில்லியன் சந்தேகம் எதுக்குனா......
அவ்வளோ நாளாயிட்டா நமக்கும் அதுக்கும் எந்த மனத்தொடர்பும் இருக்காதுதானே. ஆனா எனக்கு
இதுகளைப் பார்த்ததும் அப்படி ஒரு பாசம் பீறிட்டுக்கிட்டு வருதே. அதனாலெதான்..... அவ்வளோ நாள்
ஆயிருக்காதோன்னு ஒரு சந்தேகம்:-)))) //

அது ஒரு சில பேருக்கு அப்படித்தானாம், அந்த ஜீன்லெ ரொம்ப நெருக்கம இருக்கிறமாதிரி உணர்வுள்ள ஒரு கோடு பாஸாகிடுதாம், அதுவும் உங்க அதீத மங்கி பாசத்துக்கு ஒரு காரணம இருக்குமோ :-)),

பி.கு: அந்த மண்ண அள்ளி போடுற விசயம், இலவசந்தான் வந்து எப்படி அதை திரைக்கதைய மாத்திறதுன்னு சொல்லிக் கொடுக்கணும் ;-)

பொன்ஸ்~~Poorna said...

ஐயா நேசி,
நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னா, நீங்க நெசமாலுமே இதைக் காமெடி பதிவாக்கிப்புடுவீங்க போலிருக்கு..

ஐ.யு.சி.என் பத்தி நிஜமாவே அடுத்த பதிவு போடுங்க.. ஆர்வமுள்ள வாசகி ஒருத்தி காத்திருக்கிறாள்..

இயற்கை நேசி|Oruni said...

//ஐயா நேசி,
நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னா, நீங்க நெசமாலுமே இதைக் காமெடி பதிவாக்கிப்புடுவீங்க போலிருக்கு..

ஐ.யு.சி.என் பத்தி நிஜமாவே அடுத்த பதிவு போடுங்க.. ஆர்வமுள்ள வாசகி ஒருத்தி காத்திருக்கிறாள்..//

ஐயாவா! இப்பெ என்ன வேற ப்ரமோட் பண்ணி நிஜமாலுக்குமே கிழபோல்ட் ஆக்கிப்புட்டீகள,

சரி சரி, இலவசம் யாரோ யானையை ஓட வைச்சு வித்தை காட்டி பொழப்பு நடத்துறத சொல்லிக்கிட்டு இருந்தாரு, அது யாரு என்னன்னு விபரம் தெரிஞ்ச சொல்லுங்க...

ஐயொ.சி.என், அப்படின்னா ;-))) ஒழுங்க அந்த யானை யார் வைச்சு சம்பாரிங்கிறாங்களே அவங்கிட்ட சொல்லி வித்துப்புட சொல்லுங்க, இல்லெ.....

இயற்கை நேசி|Oruni said...

//இந்த பின்னூட்டம் எல்லாம் படிச்சி சந்தேகம் கேட்கப் போகும் சிவபாலனுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள் :(

சிவபாலன், இதுக்கு நீங்க பதிவு மட்டும் படிச்சிட்டு போயிருக்கலாம் :) //

இப்ப எங்க சிவா வரப்போறாறு, அவருதான் brainstormங்கில் இறங்கி எல்லா மக்களையும் கன்னாபின்னான்னு யோசிக்க வைச்சுக்கிட்டு இருக்கிறாறே.

மதியத்துக்கு மேலே வேண இங்க வந்து என் கிட்ட கேள்விகள் கேப்பாருன்னு நினைக்கிறேன் ... :-)

கார்த்திக் பிரபு said...

sir neenga neenga sonnadhu pola nan en padivirku thaipu neelamaga vaiththadhaal andha padhivai ippodhu kana villai..ean ippadi prichinai pannugiradhu..iadhrkku enna tha vali?

ramachandranusha(உஷா) said...

சே, தலைப்பை பார்த்து நடு நடுங்கி போனேன் :-)

இயற்கை நேசி|Oruni said...

கார்த்திக்,

//sir neenga neenga sonnadhu pola nan en padivirku thaipu neelamaga vaiththadhaal andha padhivai ippodhu kana villai..ean ippadi prichinai pannugiradhu..iadhrkku enna tha vali?//

தலைப்பு சிறிதாக்கி விடுங்கள், விட்டுவிட்டு திரும்ப ரீ-பப்லிஸ் செய்து விட்டால் பிரட்சினை முடிந்தது.

இனிமேல் தலைப்பு வைக்கும் பொழுதும் கவனத்தில் வைத்துக் கொள்க. மீண்டும் சந்திப்போம்.

இந்த சார் எல்லாம் வேண்டாமே கார்த்தி, சும்மா தெகா, இல்லென்ன நேசின்னு கூப்பிடுங்க அது போதும்.

இயற்கை நேசி|Oruni said...

உஷா,

//சே, தலைப்பை பார்த்து நடு நடுங்கி போனேன் :-) //

அப்படி தெரிஞ்சுகிட்டேதானே வைச்சோம், அப்படியாவது கொஞ்சம் பேரு வந்து படிக்கட்டுமின்னு :-))

Anonymous said...

This writer shows promise of graduating into world class nature writer,if only he chooses to publish his articles for the world audience and in the world tongue ,which is English.

ரவி said...

துளசி...இப்போகூட நீங்க எடுத்து வளக்கலாம்...

ஒரு மெயில் அனுப்புங்க...பெங்களூர் வரும்போது புடிச்சி தறேன்...

<<< நானும் அத்தை மெயில் அனுப்பிதான் கூப்பிடனும்...>>

Unknown said...

எல்லாம் சரிதான் நியான்டர்தால் மனிதன் அப்டீனு ஒரு செட்டே திடீர்னு காணாம போச்சே அவங்கதான நம்மக்கு ரொம்ப நெருங்கின சொந்த காரங்க

இலவசக்கொத்தனார் said...

இன்னுமாய்யா அடங்கல? நடக்கட்டும். நடக்கட்டும்.

இலவசக்கொத்தனார் said...

75!!

வாழ்த்துக்கள்!!

இயற்கை நேசி|Oruni said...

Mahen,

//எல்லாம் சரிதான் நியான்டர்தால் மனிதன் அப்டீனு ஒரு செட்டே திடீர்னு காணாம போச்சே அவங்கதான நம்மக்கு ரொம்ப நெருங்கின சொந்த காரங்க //

ஆம, ஆம, இவங்க 40 ஆயிரம் வருஷத்திக்கு முன்பு வரை நம் கூடத்தான் வாழ்ந்திருக்காங்க, Homo Neandarthalis அப்படின்னு சொல்லிகிட்டு. கொஞ்சம் பருத்த புஷங்களும், பெரிய பட்டையான பற்களும், அகண்ட மண்டையுமா. ஐரோப்பா கண்டத்தில உள்ள குகை சார்ந்த பகுதிகளில் வசிச்சு இருக்காங்க, அப்படின்னு படிச்சதா ஞாபகம் இருக்கு.

ரெண்டு மூனு தியரி இருக்கு இவங்க எப்படி காணமல் போயிருக்கலாம் இந்த பூமிய விட்டேன்னே... அ) நம்ம ஆட்கள் கொண்டு (மாடர்ன் ஹோமோ செபியன்ஸ்) போய் கொடுத்த புது வித நோயகள் ஆ) இல்லென்னா அவங்களொட உடல் ஆரோக்கியமில்லாமயே அவங்களுக்கு எதிரியா திரும்பினது இ) இல்லென்னா நம்ப மக்கள் அவங்களை சந்திச்சப்ப ஏற்பட்ட போட்டி, அடிதடிச் சண்டை மறைமுகமா உணவுக்காக, மற்ற தேவைகளுக்காகவும், இல்லென்னா இனக்கலப்பு செஞ்சு ஒரே மனித இனமா ஆக்கவும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.

இப்பவும் அவனுங்க அப்படித்தானேப்ப இருக்காங்க... சில பேரு நல்ல பெரிய உருவமா... எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு ;-))

எது எப்படியோ, நியான்டர்தால் மனித வகை மண்டையோடுகள் ஈ.பேயில் $150 கிடைக்கிறதாம்...

இயற்கை நேசி|Oruni said...

//This writer shows promise of graduating into world class nature writer,if only he chooses to publish his articles for the world audience and in the world tongue ,which is English.//

அனானியாக வந்த ஆங்கிலப் பரதரே ;-)),

தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றிகள். அடிக்கடி வந்து படித்துவிட்டு தாங்களின் புரிதல்களையும் ஜர்னலிச தேவைகளையும், இவ்விடம் பின்னூக்கிகளின் மூலமாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ப்ளாக்கரில் வேண்டுமானல் ஒரு ஐடி-உம் பெற்றால் இன்னமும் நலம் பயக்கும்.

நன்றி பரதன்.

நாமக்கல் சிபி said...

தெகா!
அப்படியே இந்த மழலையோட கேள்விகளுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்க!

உங்களுக்கு பதில் தெரியும்னு சொல்லிட்டு வந்திருக்கேன்! உங்க சப்ஜெக்ட்தான்!

இயற்கை நேசி|Oruni said...

சிபி,

இதுவரைக்கும் மூணு கேள்விகளுக்கு நீங்க சொன்னதோட சேர்த்து... இன்னும் ரெண்டு பப்ளீஸ் பண்ணப் படலெ.

எனக்கு தெரியாது அவங்க குழந்தைகள் தான்னு நீங்க சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது.

முடிஞ்ச அளவிற்கு எளிமை படுத்தி நமக்கு தெரிஞ்சத சொல்லுவோம்... என்ன சொல்லுதீக...

நான் சும்மா ஆக்சிடன்டெலத்தான் அந்த சைட்டுக்குப் போனேன்... அங்க பார்த்த என்னைப் பத்தி போட்டுவிட்டு வந்திருக்கிறீரு...

என்மேல எம்புட்டு நம்பிக்கை வுமக்கு ;-))

நாமக்கல் சிபி said...

//இதுவரைக்கும் மூணு கேள்விகளுக்கு நீங்க சொன்னதோட சேர்த்து... இன்னும் ரெண்டு பப்ளீஸ் பண்ணப் படலெ//

ஆமா! அதுக்குள்ளே யாரோ ஒரு அனானி வந்து உள்குத்து எண்டெல்லாம் சொன்னதால எல்லாரும் தெறிச்சி ஓடிட்டோம்!

உண்கள் பதில் ஓண்டு மட்டுமே பார்த்தென்!


//எனக்கு தெரியாது அவங்க குழந்தைகள் தான்னு நீங்க சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது//

நாணும் குழந்தை எண்டுதான் நினைத்துக் கொண்டுள்ளேன்.

//முடிஞ்ச அளவிற்கு எளிமை படுத்தி நமக்கு தெரிஞ்சத சொல்லுவோம்... என்ன சொல்லுதீக//

சரி! அப்படியே செய்வொம்.

//என்மேல எம்புட்டு நம்பிக்கை வுமக்கு //

ஜாலித்தம்பி கேட்ட கேள்விகளோட சப்ஜெக்ட் அப்படி!

(ஜாலித்தம்பி என்பது மழலைக்கு நான் வைத்த பெயர்)

இயற்கை நேசி|Oruni said...

சிபி,

//ஆமா! அதுக்குள்ளே யாரோ ஒரு அனானி வந்து உள்குத்து எண்டெல்லாம் சொன்னதால எல்லாரும் தெறிச்சி ஓடிட்டோம்!

உண்கள் பதில் ஓண்டு மட்டுமே பார்த்தென்! //

எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்ததுய்யா, நீவிர்தான் அங்கன சீரியச விசயத்தை முடிக்கி விட்டீர் என்பதல நான் போயி சொல்லி கிட்டு இருந்தேன்...

//நாணும் குழந்தை எண்டுதான் நினைத்துக் கொண்டுள்ளேன்.//

இன்னும் கன்பர்ம் ஆகலையா, அப்போ?

//ஜாலித்தம்பி கேட்ட கேள்விகளோட சப்ஜெக்ட் அப்படி! //

அப்ப முடிவுவே பண்ணீட்டீரா, நான் ஒரு அதுன்னு.... ;-)))

நாமக்கல் சிபி said...

தெகா!

நீங்க, நானு, குட்டிப் பையன் புதுக்கூட்டணி எப்படி?

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

இயற்கை நேசி|Oruni said...

//தெகா!
நீங்க, நானு, குட்டிப் பையன் புதுக்கூட்டணி எப்படி?
//

அந்த குட்டிப் பயல எண்ட கூட்டணி குழப்பமுமில்லாமல் நல்லபடியாக எடுத்துச் சேர்ப்போம் என்ற உறுதி மொழியுடன் உங்களுடன் நண்பராக இணையும், நேசி...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

நாமக்கல் சிபி said...

//அந்த குட்டிப் பயல எண்ட கூட்டணி குழப்பமுமில்லாமல் நல்லபடியாக எடுத்துச் சேர்ப்போம் என்ற உறுதி மொழியுடன் உங்களுடன் நண்பராக இணையும், நேசி...
//

நிங்கள் என்னோட தெய்வ நண்பன்!

இயற்கை நேசி|Oruni said...

//நிங்கள் என்னோட தெய்வ நண்பன்!//

நல்லா கதைக்கிறீர்கள் எண்ட நண்பா!! பெரும் பெரும் வார்த்தைகள் கதைத்து கீழே போடே வேண்டா.. ;-))

நாமக்கல் சிபி said...

என்ன! கீரை போண்டா வேண்டாமா?

இயற்கை நேசி|Oruni said...

//என்ன! கீரை போண்டா வேண்டாமா?//

ஓ, அந்த "ரெண்டாத் தெரியுது" பதிவுக்கு வாங்க அப்படின்னு மறைமுகமா சிக்னல் கொடுக்குறீக....

வந்து கிட்டே இருக்காப்ல...

கீரை போண்டா, உக்டம் ஒண்ணு நல்லவே இல்லை, நிறைய ஈ அங்கே ;-))

Related Posts with Thumbnails